விமான பயணிகள் தமிழகத்திற்குள் வர இ-பதிவு கட்டாயம்

Updated : டிச 17, 2021 | Added : டிச 17, 2021 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: வெளி மாநிலங்களில் இருந்து விமானத்தின் மூலம் தமிழகத்திற்குள் பயணிகள் வர இப்பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள் நாட்டுக்குள்ளேயே பயணிகள் கட்டுப்பாடுகள் அதிகரிக்க துவங்கியுள்ளது.நாடு முழுவதும் ஒமைக்ரான் என்ற புதிய கோவிட் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இது வரை ஒமைக்கரான் பாதிப்பு ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளி

சென்னை: வெளி மாநிலங்களில் இருந்து விமானத்தின் மூலம் தமிழகத்திற்குள் பயணிகள் வர இப்பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள் நாட்டுக்குள்ளேயே பயணிகள் கட்டுப்பாடுகள் அதிகரிக்க துவங்கியுள்ளது.



latest tamil news



நாடு முழுவதும் ஒமைக்ரான் என்ற புதிய கோவிட் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இது வரை ஒமைக்கரான் பாதிப்பு ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.



latest tamil news



இதன்படி பிற மாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் கோவிட் தடுப்பூசி போடப்பட்டிருப்பதுடன் இ பதிவு செய்து தான் வர வேண்டும். குறிப்பாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் நபர்கள் 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும். மேலும் இம்மாநில மக்கள் தமிழகம் வரும் போது 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கோவிட் நெகடிவ் சான்று அவசியம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
18-டிச-202100:49:48 IST Report Abuse
Bhaskaran கொரோனா காலத்தில் ஈ பாஸ் மூலம் லட்சாதிபதியான அரசு அதிகாரிகள் பல ஆயிரம் .இடைத்தரகர்களும் சம்பாதித்தனர்
Rate this:
Cancel
17-டிச-202116:22:28 IST Report Abuse
அப்புசாமி ஒமிக்ரான் வந்தா விமானம் மூலமாத்தான் வரும்.ரயில், பஸ்சில வராது.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
17-டிச-202113:58:41 IST Report Abuse
S.Baliah Seer வெளிநாட்டவரை ஏன் உள்ளே விடவேண்டும்? பின் அந்த தொற்று, இந்த தொற்று என்று மக்களை பீதிக்கு உள்ளாக்க வேண்டும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X