சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'நல்ல விஷயத்தை சொல்லி தரலையா?'

Added : டிச 17, 2021
Advertisement
'நல்ல விஷயத்தை சொல்லி தரலையா?'நாமக்கல்லில், பா.ஜ., சார்பில் நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி., ராமலிங்கம் பங்கேற்றார்.பின், நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'இந்தியா ஓர் ஆன்மிக பூமி. தமிழகத்தின் ராஜராஜ சோழனாக, பிரதமரை நாங்கள் பார்க்கிறோம். அவருடைய வழியில் தொடர்ந்து செயல்படுவதில் பெருமிதம் கொள்கிறோம்...' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர்,
பக்க வாத்தியம்


'நல்ல விஷயத்தை சொல்லி தரலையா?'



நாமக்கல்லில், பா.ஜ., சார்பில் நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி., ராமலிங்கம் பங்கேற்றார்.பின், நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'இந்தியா ஓர் ஆன்மிக பூமி. தமிழகத்தின் ராஜராஜ சோழனாக, பிரதமரை நாங்கள் பார்க்கிறோம். அவருடைய வழியில் தொடர்ந்து செயல்படுவதில் பெருமிதம் கொள்கிறோம்...' என்றார்.
அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'தி.மு.க.,வில் இருந்து பா.ஜ.,வுக்கு தாவிய பின் தான் இவருக்கு, இந்தியா ஓர் ஆன்மிக பூமி அப்படிங்கிற விஷயம் தெரிஞ்சுருக்கு பா...' என்றதும், அருகிலிருந்தவர், 'அப்படின்னா, தி.மு.க.,வில் நல்ல விஷயம் எதுவுமே சொல்லி தரலைன்னு அர்த்தமா?' என்றதும், அருகிலிருந்தோர் அதை ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X