மத மாற்றத்தால் சமூகத்தில் மோதல்: ஆர்.எஸ்.எஸ்.,

Updated : டிச 18, 2021 | Added : டிச 18, 2021 | கருத்துகள் (15) | |
Advertisement
புதுடில்லி : 'மத மாற்றத்தால் சமூகத்தில் பிளவு உண்டாகி மோதல்கள் ஏற்படுகின்றன' என, ஆர்.எஸ்.எஸ்., தெரிவித்துள்ளது.ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் கூறியதாவது: மத மாற்றம் செய்வது சட்ட விரோதமானது. இதனால் சமூகத்துக்கு சீர்கேடு ஏற்படும். மத மாற்றத்தால் சமூகத்தில் பிளவு ஏற்பட்டு மோதல்கள் உருவாகின்றன. இதனால் நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும்
Religious Conversions, RSS, Indresh Kumar

புதுடில்லி : 'மத மாற்றத்தால் சமூகத்தில் பிளவு உண்டாகி மோதல்கள் ஏற்படுகின்றன' என, ஆர்.எஸ்.எஸ்., தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் கூறியதாவது: மத மாற்றம் செய்வது சட்ட விரோதமானது. இதனால் சமூகத்துக்கு சீர்கேடு ஏற்படும். மத மாற்றத்தால் சமூகத்தில் பிளவு ஏற்பட்டு மோதல்கள் உருவாகின்றன. இதனால் நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.


latest tamil news



மத மாற்றத்தை தடுப்பது நாட்டின் பாதுகாப்புக்கு நல்லது. கர்நாடகாவில் மத மாற்ற தடை சட்டம் கொண்டு வர இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நாடு முழுதும் இந்த சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Priyan Vadanad - Madurai,இந்தியா
18-டிச-202118:25:38 IST Report Abuse
Priyan Vadanad சொல்றது யாரு? ஒரு நடுநிலையாளர் சொன்னால் நல்லது. இதைவிட மக்களுக்கு எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. அதை பற்றி இந்த மாதிரி அமைப்புகள் வாய் திறக்காது. இதற்கு ஜால்றா தட்ட சிவகிரியிலிருந்து வண்டியில ஆட்கள் புறப்பட்டுவிட்டாங்க.
Rate this:
Cancel
jagadesh - chennai,இந்தியா
18-டிச-202114:26:37 IST Report Abuse
jagadesh அந்நிய அடிமைகளுக்கு சாட்டையடி, வரவேற்கிறோம்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
18-டிச-202113:14:38 IST Report Abuse
sankaseshan சாதி சண்டையை பெரிது படுத்தும் யோக்கியர்கள் மற்ற மதக்களில் உள்ள ஏற்ற தாழ்வுகளை பற்றி ஏன் பேசுவதில்லை ? கிருத்துவத்தில் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு சர்ச் இருக்கு மற்ற சாதிகாரன் போக முடியாது அப்பாவி சாமி உளறலை பார்த்து எனக்கு குமுதம் அப்புசாமி சீதா பாட்டி கதை நினைவுக்கு வரும் அப்புசாமி ஏதவது உளறுவார் சீதா பாட்டியிடம் இருந்து டோஸ் வாங்குவார்
Rate this:
A.SENTHILKUMAR - Neyveli,இந்தியா
18-டிச-202116:45:13 IST Report Abuse
A.SENTHILKUMARசாதி சண்டையை பெரிது படுத்த வேண்டாம் என்று சொல்கின்ற மஹா மஹா யோக்கியருக்கு ஒரு கேள்வி. சாதி வேண்டும்னு சொல்றியா அல்லது வேண்டாம்னு சொல்றியா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X