ஜன.,12ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

Updated : டிச 18, 2021 | Added : டிச 18, 2021 | கருத்துகள் (29) | |
Advertisement
சென்னை: 11 மருத்துவ கல்லூரிகளை துவக்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஜனவரி 12ம் தேதி தமிழகம் வர உள்ளார்.ஸ்டாலின் முதல்வரான பிறகு மோடி தமிழகம் வருவது இதுவே முதல்முறையாகும். விருதுநகரில் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்பார் என தெரிகிறது. மேலும் பல நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி
பிரதமர் மோடி, தமிழகம், முதல்வர், பிரதமர், நரேந்திரமோடி, பிரதமர் நரேந்திரமோடி,

சென்னை: 11 மருத்துவ கல்லூரிகளை துவக்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஜனவரி 12ம் தேதி தமிழகம் வர உள்ளார்.ஸ்டாலின் முதல்வரான பிறகு மோடி தமிழகம் வருவது இதுவே முதல்முறையாகும். விருதுநகரில் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்பார் என தெரிகிறது. மேலும் பல நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


latest tamil news

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (29)

Duruvesan - Dharmapuri,இந்தியா
18-டிச-202122:09:15 IST Report Abuse
Duruvesan வருங்கால ஜனாதிபதி,கர்த்தரின் சீடர்,விடியல்,go back modi பலூன் உட உபிசுக்கு கடிதம் எழுதுவார்,
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
18-டிச-202121:39:15 IST Report Abuse
Dhurvesh சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்ளத் துணிவது என்பது இதுதான்.. பாஜக-வின் எச்.இராஜாவும் குருமூர்த்தியும் இதைக் கேட்டால் அண்ணாமலையை நொன்னாமலையாகவும் வானதி அம்மாவை வீணதியாகவும் ஆக்கி விடுவார்கள் எனபதுகூடப் புரியாமல் உளறுகிறதுகள் இதுகள்: அன்றைய முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் நீக்கப்பட்ட வரிகள் இவைதாம்: ”பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபழ இருப்பதுபோல், கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமும்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும், ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையா” ஆரியம்போல் வழக்கொழிந்து என்பதைத்தான் அன்றைய வலதுசாரிகள் அழுத்தமிக்க வேண்டுகோளுக்கிணங்க அவ்வரிகளைத் தவிர்த்து பாடலை தொகுக்கச் சொன்னார் கலைஞர். இந்த விவரங்கள் புரியாத பாஜக அடிமைகள் தமது கட்சி சித்தாந்தக் கும்பலின் உள்ளக்கிடைக்கைகளை அறியாமல் உளறிக்கொட்டுதுகள், அவர்களிடமே நல்லா வாங்கிக் கட்டிக்கொள்ளப்போகுதுகள்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
18-டிச-202119:34:45 IST Report Abuse
sankaseshan அப்பாவி சாமி ,குமுதம் அப்புசாமி சீதா பாட்டியிடம் உளறுவது போலவே உளறி வாங்கி கட்டி கொள்ளுகிறார் I
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X