சென்னை: 11 மருத்துவ கல்லூரிகளை துவக்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஜனவரி 12ம் தேதி தமிழகம் வர உள்ளார்.
ஸ்டாலின் முதல்வரான பிறகு மோடி தமிழகம் வருவது இதுவே முதல்முறையாகும். விருதுநகரில் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்பார் என தெரிகிறது. மேலும் பல நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement