தேர்தல் களத்தில் பாரதீய கிசான் யூனியன்

Updated : டிச 19, 2021 | Added : டிச 19, 2021 | கருத்துகள் (12)
Advertisement
சண்டிகர்-மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற பாரதீய கிசான் யூனியன் தலைவர் குர்நாம் சிங் சதுனி புதிய அரசியல் கட்சி துவக்கியுள்ளார்.பஞ்சாப் சட்டசபை தேர்தலில் தங்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும் சதுனி அறிவித்து உள்ளார்.மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லையில் விவசாயிகள் ஓராண்டுக்கும் மேல் தொடர்

சண்டிகர்-மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற பாரதீய கிசான் யூனியன் தலைவர் குர்நாம் சிங் சதுனி புதிய அரசியல் கட்சி துவக்கியுள்ளார்.



latest tamil news


பஞ்சாப் சட்டசபை தேர்தலில் தங்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும் சதுனி அறிவித்து உள்ளார்.மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லையில் விவசாயிகள் ஓராண்டுக்கும் மேல் தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு சமீபத்தில் 'வாபஸ் 'பெற்றது. விவசாயிகளின் இந்தப் போராட்டத்தை பாரதீய கிசான் யூனியன் என்ற அமைப்பு தான் ஒருங்கிணைத்து நடத்தியது.

இந்நிலையில் இந்த அமைப்பின் தலைவர் குர்நாம் சிங் சதுனி அரசியல் கட்சி துவக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இது குறித்து குர்நாம் சதுனி நேற்று கூறியதாவது:விவசாயிகளின் நலனுக்காக 'சம்யுக்தா சங்ஹர்ஷ்' என்ற அரசியல் கட்சி துவக்கப்பட்டுள்ளது.


latest tamil news


பஞ்சாபில் அடுத்தஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் எங்கள் கட்சி தனித்துப் போட்டியிடும். நான் போட்டியிட மாட்டேன். பஞ்சாப் தேர்தலில் நாங்கள் பெறும் வெற்றி ஒரு முன்னுதாரனமாக இருக்கும். வரும் 2024ல் நடக்கும் லோக்சபா தேர்தலில் நாடு முழுதும் உள்ள விவசாயிகளிடம் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து
20-டிச-202100:17:17 IST Report Abuse
மிளிர்வன் என்ன பப்புவுக்கு நேரமே சரியில்லை போலிருக்கிறதே? பிஜேபியை எதிர்ப்பவர்களின் ஒட்டு கான் கிராசுக்கு கிடைத்து வந்தது இப்போது பிரியுமே? அவனவன் எடுக்கிற முடிவு நமக்கு சாதகமாத்தான் இருக்குது'ன்னு பிஜேபியினர் குஷிப்பட்டுக்கொள்ளலாம்..
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-டிச-202108:12:10 IST Report Abuse
Kasimani Baskaran பைப் வைத்து புகை விடுவது இவர்கள் கலாச்சாரம்... அதை சின்னத்தில் வைத்து மானத்தை வாங்குகிறார்கள்.
Rate this:
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
19-டிச-202114:20:41 IST Report Abuse
Loganathan Kuttuvaஹுக்கா புகை பிடிக்கும் பழக்கம் வடஇந்தியாவில் இருக்கிறது .புகை பிடிப்பது புற்று நோயை உருவாக்கும் ....
Rate this:
Bush - Allen, Texas,யூ.எஸ்.ஏ
19-டிச-202114:54:49 IST Report Abuse
Bushஇனைய தளங்களில் அம்மணிகளும் புகை வராத ஹூக்கா பிடிக்கிறாங்களே .....
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
19-டிச-202107:34:52 IST Report Abuse
NicoleThomson அந்த படத்தில் நடுவில் இருப்பவர் ???
Rate this:
Suri - Chennai,இந்தியா
19-டிச-202110:19:49 IST Report Abuse
Suriசத்தியமாக அது பெருமாள்சாமி அல்ல...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X