மகா.,அரசு பஞ்சரான ஆட்டோ போன்றது: அமித்ஷா

Updated : டிச 19, 2021 | Added : டிச 19, 2021 | கருத்துகள் (7)
Advertisement
மும்பை: மகாராஷ்டிரா மாநில அரசு பஞ்சரான ஆட்டோவை போன்றது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார். புனே நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது: மகாராஷ்டிரா மாநிலத்தில் மகா விகாஷ் அகாடி செயல்பட்டு வருகிறது. சிவசேனா, காங்கிரஸ் , தேசியவாதகாங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது. இந்த கூட்டணி ஆட்டோவில் உள்ள மூன்று டயர்களை

மும்பை: மகாராஷ்டிரா மாநில அரசு பஞ்சரான ஆட்டோவை போன்றது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.latest tamil newsபுனே நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது: மகாராஷ்டிரா மாநிலத்தில் மகா விகாஷ் அகாடி செயல்பட்டு வருகிறது. சிவசேனா, காங்கிரஸ் , தேசியவாதகாங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது. இந்த கூட்டணி ஆட்டோவில் உள்ள மூன்று டயர்களை போன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. பஞ்சராகி போன ஆட்டோ வெவ்வேறு திசையில் செல்வதை போன்று மூன்று கட்சிகளும் வெவ்வேறு திசைகளை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. அரசு இயங்காமல் மாசுவை மட்டுமே ஏற்படுத்துகிறது.


latest tamil newsமாநில முதல்வர் தாக்கரேவின் உடல்நிலை சரியில்லை. கடவுள் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்கட்டும். நல்ல ஆரோக்கியமாக இருந்த போது அரசு எங்கே என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். உரி மற்றும் புல்வாமா தாக்குதல்களுக்குப் பிறகு, மோடி அரசு பத்து நாட்களில் சர்ஜிக்கல் தாக்குதல்களை நடத்தி பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்தது இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagar - Dukhan ,கத்தார்
20-டிச-202108:54:51 IST Report Abuse
Nagar மூன்று கட்சிகளும் மாபியா கொள்ளைக்கார கட்சிகள். உத்தவ் தாக்கரே வாழ்வில் எந்தவித வேலை செய்யாமல் சுகத்தையே அனுபவித்து பழகிய மனுஷன். ஆதித்திய தாக்கரே போதை மருந்துக்கு அடிமை. சரத் பவார் தாவூத் இப்ராஹிமின் அடியாள். காங்கிரஸ் இத்தாலியன் மாபியா கட்சி. இந்த மூன்றும் சேர்ந்தால் மாநிலம் எப்படி உருப்படும்
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-டிச-202120:37:01 IST Report Abuse
Kasimani Baskaran மூன்று கட்சிகளும் எரியும் வீட்டில் கிடைப்பதை அபேஸ் செய்யும் ரகம்.
Rate this:
தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா
19-டிச-202121:04:58 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன்UP இல் நேற்று அடிகள் நாடு விழா எவ்வளவு கோடி தெரியுமா VALUE 36000 கோடி . போனவாரம் கேடி திறந்து விட்ட பாலம் ROAD எல்லாம் 22000 கோடி மொத்தம் 58000 கோடி அப்புறம் என்ன...
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
19-டிச-202121:26:03 IST Report Abuse
Dhurveshpm care DIGTAL COMMISSION STATEMENT கொடுத்தால் டிஜிட்டல் கமிஷன் நாங்கள் சொல்லுகிறோம்...
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-டிச-202121:58:44 IST Report Abuse
Kasimani BaskaranUP யின் பரப்பளவு கிட்டத்தட்ட தமிழகத்தை விட இரண்டு மடங்கு. பொருளாதாரத்தில் இந்தியாவில் இரண்டாவது இடம். அதற்குத்தகுந்தது போலத்தான் திட்டங்களும் இருக்கும். இதில் ஓட்டை கண்டுபிடிப்பது கேவலம்....
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
20-டிச-202106:36:55 IST Report Abuse
Kasimani Baskaran"DIGTAL COMMISSION STATEMENT கொடுத்தால்" - ஆங்கில எழுத்தை 25 க்கு குறைத்து சாதித்த மகானே - தாங்கள் மூடிக்கொண்டு போகவும்....
Rate this:
Cancel
19-டிச-202120:35:45 IST Report Abuse
அப்புசாமி இவிங்க வண்டி டயர்கள் ஒவ்வொண்ணா கழண்டுகிட்டு வர்ரது இவரது கண்ணுக்கு தெரியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X