மேற்கு வங்கத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ரயில்

Added : டிச 20, 2021 | |
Advertisement
கோவை:கோவை வழியாக மேற்கு வங்கத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு, வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என, ரயில்வே துறை அறிவித்துள்ளது.இந்த வாராந்திர ரயில் (வண்டி எண்:05706), மேற்கு வங்கம், ஜால் பாய்குரியிலிருந்து திருப்பூர், கோவை வழியாக திருவனந்தபுரத்துக்கு இயக்கப்படுகிறது.வாரந்தோறும், செவ்வாய் கிழமைகளில் இயக்கப்படும் இந்த ரயில், வியாழக்கிழமை திருவனந்தபுரத்தை

கோவை:கோவை வழியாக மேற்கு வங்கத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு, வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என, ரயில்வே துறை அறிவித்துள்ளது.இந்த வாராந்திர ரயில் (வண்டி எண்:05706), மேற்கு வங்கம், ஜால் பாய்குரியிலிருந்து திருப்பூர், கோவை வழியாக திருவனந்தபுரத்துக்கு இயக்கப்படுகிறது.வாரந்தோறும், செவ்வாய் கிழமைகளில் இயக்கப்படும் இந்த ரயில், வியாழக்கிழமை திருவனந்தபுரத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில்(வண்டி எண்: 05705) திருவனந்தபுரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை புறப்படும் ரயில், திங்களன்று ஜால்பாய்குரியை சென்றடையும்.இந்த ரயிலில், ஒரு ஏ.சி., இரண்டடுக்கு, மூன்றடுக்கு ஏ.சி., மூன்று, படுக்கை வசதி கொண்ட, 11, பொது பிரிவு, 6 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X