நடைபாதையில் மின் வடம் அபாயத்தில் பாதசாரிகள்

Added : டிச 20, 2021 | |
Advertisement
ஆயிரம்விளக்கு பஸ் நிறுத்தம் அருகே, மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டனர். இதற்காக மண்ணுக்கடியில் பதிக்கப்பட்ட உயர் அழுத்த மின் வடம் அனைத்தும் வெளியே எடுக்கப்பட்டு வடிகால் அமைக்கப்பட்டது.வடிகால் அமைக்கப்பட்ட பின், மின் வடத்தை பதிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குறிப்பாக, ஆயிரம்விளக்கு பஸ் நிறுத்தம் அருகே, மலைப்பாம்பு போன்று
 நடைபாதையில் மின் வடம் அபாயத்தில் பாதசாரிகள்

ஆயிரம்விளக்கு பஸ் நிறுத்தம் அருகே, மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டனர். இதற்காக மண்ணுக்கடியில் பதிக்கப்பட்ட உயர் அழுத்த மின் வடம் அனைத்தும் வெளியே எடுக்கப்பட்டு வடிகால் அமைக்கப்பட்டது.



வடிகால் அமைக்கப்பட்ட பின், மின் வடத்தை பதிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குறிப்பாக, ஆயிரம்விளக்கு பஸ் நிறுத்தம் அருகே, மலைப்பாம்பு போன்று நடைபாதையை ஆக்கிரமித்து மின் வடம் கிடக்கிறது. இதனால் பெரும் விபத்து அபாயம் உள்ளது. அதிகாரிகளோ கண்டுக்கொள்வதாக தெரியவில்லை.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X