இது உங்கள் இடம்: இதுவும் தேச துரோகம் தான்!

Updated : டிச 20, 2021 | Added : டிச 20, 2021 | கருத்துகள் (81) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:சி.ஆர்.குப்புசாமி, உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:பார்லிமென்ட் முடக்கப்படுவது என்பது, நம் நாட்டின் சாபக்கேடுகளில் ஒன்று.பார்லிமென்ட் என்பது, ஆளுங்கட்சியின் அரசவை அல்ல; அது ஜனநாயகத்தின் துாண். ஒரு நாட்டின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யும்
இது, உங்கள், இடம், தேச, துரோகம், பார்லிமென்ட், 
முடக்கம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:சி.ஆர்.குப்புசாமி, உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

பார்லிமென்ட் முடக்கப்படுவது என்பது, நம் நாட்டின் சாபக்கேடுகளில் ஒன்று.பார்லிமென்ட் என்பது, ஆளுங்கட்சியின் அரசவை அல்ல; அது ஜனநாயகத்தின் துாண். ஒரு நாட்டின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யும் திறன் படைத்தது.இந்த அமைப்பு செயல்படவில்லை என்றால், நாட்டின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாக மாறுகிறது.

இப்போது பார்லிமென்ட் முடக்கப்பட்டதற்கு, எம்.பி.,க்கள் 12 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டது, காரணமாக கூறப்படுகிறது. ஆனால் அதன் உள்ளே புதைந்து கிடக்கும் உண்மையை, மக்கள் அறிய வேண்டும்.அந்த எம்.பி.,க்கள் 12 பேரும், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் அறிவுறுத்தல் படியே, பார்லிமென்ட் முடக்கப்படுவதற்கான சூழலை உருவாக்கி உள்ளனர்.


latest tamil news


பார்லிமென்டில் மசோதா நகலை கிழித்து எறிந்து, மேஜை மீது ஏறி ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள், தன்னிச்சையாக இச்செயலில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இல்லை.கட்சியின் அறிவுறுத்தலின்படியே, அவர்கள் இந்த அநாகரிக செயலில் ஈடுபட்டிருப்பர்.ஆக, அந்த 12 பேர் சார்ந்துள்ள கட்சியின் தலைமை கண்ணசைத்தால், இந்த பிரச்னைக்கு ஒரு நொடியில் தீர்வு கிடைத்து விடும்.

ஆனால், நம் நாட்டின் எதிர்க்கட்சிகள் அதை விரும்பவில்லை. பார்லிமென்ட் முடங்க வேண்டும் என்பதே, அவற்றின் திட்டம்.'எய்தவனை விடுத்து, அம்பை நோவது' போல, நாம் அந்த 12 எம்.பி.,க்கள் தான், பார்லிமென்ட் முடக்கத்திற்கு காரணம் என நினைத்து கொண்டிருக்கிறோம்.உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு, நாட்டின் இறையாண்மை காக்க வேண்டும். பார்லிமென்ட் முடக்கத்தை, தேச துரோகமாக கருத வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RandharGuy - Kolkatta,இந்தியா
20-டிச-202122:45:11 IST Report Abuse
RandharGuy இன்று காலை 6 மணிக்கு, சென்னையிலிருந்து மதுரை செல்லும் 'தேஜஸ்' ரயிலில் ஏறினேன். டிக்கெட் 920 ரூபாய். டிக்கெட் பரிசோதகர் கூடுதலாக ரூ.20 கொடுக்குமாறு கேட்டார். "எதற்கு" என்றேன். "பேப்பருக்கும் தண்ணீர் பாட்டிலுக்கும்" என்றார். "நான் உங்களிடம் கேட்கவே இல்லையே. நீங்களாகவே கொடுத்து விட்டு, எப்படி விலைகேட்கிறீர்கள்?" அவர் கையிலிருந்த பயணிகள் பட்டியலைக் காண்பித்து, "ரயில்வே வசூலிக்கச் சொல்கிறது" என்றார்.
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
20-டிச-202121:03:45 IST Report Abuse
Dhurvesh திருமாவளவன் சொல்லுகிறாமாதிரி , இந்த 3 % சிறுமான்மையினர் தான் அனால் அவர்கள் அப்படி சொல்லு கொள்ளுவதில்லை, முஸ்லிம்கள் கூட 8% உள்ளனர் அவர்களை சிறுமான்மை என்று சொல்லும்போது இந்த அவா வும் சிறுபான்மையினர் தான்
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
20-டிச-202117:12:33 IST Report Abuse
Samathuvan தங்களது ஒவ்வொரு வார்த்தையும் ரத்தினமாக இருந்தது. இதை நான் பலமுறை என்னுடைய பதிவிலும் இட்டு இருக்கிறேன் அதாவது, அடுத்தவனை ஆட்டைய போடுறது, பொய் அதிகமாக பேசுறது, வட்டியில் முழுகவைத்து எல்லாவற்றையும் எழுதி வாங்குவது, அடுத்தவனின் ரத்தத்தை உறிஞ்சுவது என்பது இந்த உலகத்திலேயே குஜராத்திகளுக்கு மட்டுமே உரித்தானது. இது மட்டும் அல்ல இந்த கூறுகெட்ட குஜராத்திகள் தான் நம் இந்தியாவை இரண்டாக கூறு போட காரணம் அப்பொழுதும் இப்பொழுதும் இவர்களுக்கு காசு மட்டுந்தான் குறிக்கோள், அதற்காக கடவுளை வைத்து விளையாடுவதுதான் அவனுடைய தந்திரம். இனியும் ஒரு குஜராத்தியும் மத்திய அரசை ஆளக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இவர்களை ஹிட்லர் கூட நன்கு அறிந்து இருந்தார்.
Rate this:
20-டிச-202118:35:23 IST Report Abuse
ஆரூர் ரங்பாவம். குஜராத்தி காந்தி பட்டேல் மொரார்ஜி 😇பொத்தாம் பொதுவாக ஒரு மொழிக்காரர்கள் அனைவரையும் ஒன்றாக தவறான வார்த்தைகளில் வர்ணிப்பது தவறு. இதே போலத்தான் நம் மாநிலகாரர் எல்லோரையும் 2ஜி கொள்ளைக்காரர்கள் ஆக மற்ற மாநிலத்தவர் பார்க்கிறார்கள் என்பது தெரியுமா?...
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
20-டிச-202119:08:09 IST Report Abuse
Dhurveshபடேல் உள்துறை அமைச்சராக இருக்கும் நிலையில் காந்தி கோட்ஸேயால் சுட்டு கொல்லப்படடார். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியின் கொலைவெறியை தடுக்க தவறிய படேல் பதவி விலகக்கோரி போராட்டங்கள் நடந்தன. காங்கிரஸ் கட்சியிலும் எதிர்ப்புகள் எழுந்தன. இரும்பு மனிதர் துவண்டு விட்டார். நீண்டகாலம் இருந்திருந்தால் ஒரு வேளை கோட்ஸேயின் இரண்டாவது இலக்காக இருந்திருப்பார்....
Rate this:
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
20-டிச-202120:18:21 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANசமத்துவன்னு பேரு வெச்சிக்கிட்ட இந்த மூர்க்கன் எவனோ குஜராத்தி கிட்டே செமத்தியா வாங்கியிருக்கான்...
Rate this:
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
20-டிச-202121:58:52 IST Report Abuse
செல்வம்அட இவனுக்கு அட்வைஸா ?நீங்க வேற . மோடி போபியா அப்புடி ஆட்டி வைக்குது .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X