சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'படம் காட்டுவார் உதயநிதி!'

Added : டிச 20, 2021 | கருத்துகள் (1)
Advertisement
'படம் காட்டுவார் உதயநிதி!'தஞ்சாவூரில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ், சமீபத்தில் நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி, அமைச்சராக வர வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பம். தமிழகம் முழுமைக்கும் அவரது சேவை தேவை. எந்த பொறுப்பைக் கொடுத்தாலும், அவரது தாத்தா, தந்தையை போல, சிறப்பாக செயல்பட்டு தன்னை நிரூபிப்பார்...' என்றார். அங்கிருந்த
பக்க வாத்தியம்

'படம் காட்டுவார் உதயநிதி!'

தஞ்சாவூரில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ், சமீபத்தில் நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி, அமைச்சராக வர வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பம். தமிழகம் முழுமைக்கும் அவரது சேவை தேவை. எந்த பொறுப்பைக் கொடுத்தாலும், அவரது தாத்தா, தந்தையை போல, சிறப்பாக செயல்பட்டு தன்னை நிரூபிப்பார்...'
என்றார். அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'பள்ளி சுவர் இடிந்து மாணவர்கள் பலி, பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை என, நிறைய பிரச்னைகள் இருக்கும் பள்ளி கல்வித் துறையை, உதயநிதியிடம் கொடுக்கலாம்... அவர் வந்து, சினிமா போல ஏதாவது படம் காட்டுவார்... அதையும் கொஞ்ச நாள் பார்க்கலாமே' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-டிச-202119:21:33 IST Report Abuse
D.Ambujavalli ஏனப்பா, மிச்சம் மீதியிருக்கும் மாணவிகளையும் ஒரேயடியாகப் பரலோகம் அனுப்பிவிடவா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X