மருத்துவமனையில் பினராயி விஜயன் 'அட்மிட்'

Updated : டிச 20, 2021 | Added : டிச 20, 2021 | கருத்துகள் (17) | |
Advertisement
சென்னை :வழக்கமான பரிசோதனைக்காக, கேரள முதல்வர் பினராயி விஜயன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கேரள முதல்வர் பினராயி விஜயன், 76. இவர் ஆண்டுதோறும் தன் உடல்நிலையை, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதிப்பது வழக்கம். அதேபோல இன்று (டிச.20) காலை சென்னை வந்த அவர், வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதயம் சார்ந்த
, பினராயி விஜயன்   மருத்துவமனை'அட்மிட்'


சென்னை :வழக்கமான பரிசோதனைக்காக, கேரள முதல்வர் பினராயி விஜயன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கேரள முதல்வர் பினராயி விஜயன், 76. இவர் ஆண்டுதோறும் தன் உடல்நிலையை, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதிப்பது வழக்கம்.


latest tamil news


அதேபோல இன்று (டிச.20) காலை சென்னை வந்த அவர், வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதயம் சார்ந்த பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
21-டிச-202112:15:47 IST Report Abuse
jayvee இதெல்லாம் ஒரு கண்துடைப்பு. தனது SDPI மருமகனை முதல்வராக்க செய்யும் கம்யூனிச நாடகம்
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
21-டிச-202114:07:02 IST Report Abuse
தமிழ்வேள்எஸ் டி பி ஐ சார்ந்த மூர்க்க மருமகன் அவனது கூட்டத்தின் மறை முக திட்டம் ஏதாவது உள்ளதா என்றும் பார்க்கவேண்டும் .... வடக்கு மலபாரை தனியாக பிரித்து யூனியன் பிரதேசமாக்க வேண்டும் ..இல்லையேல் பாகிஸ்தான் ஆதரவு கும்பலை அழிக்க இயலாது...
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
21-டிச-202111:59:15 IST Report Abuse
Nellai tamilan தான் ஆளும் மாநிலத்தை விட்டு பக்கத்து மாநிலம் வந்து அதுவும் ஒரு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ளும் இந்த முதல்வர் வெட்கி தலை குனிய வேண்டும். இந்த லட்சணத்தில் இவர் கம்யூனிஸ்ட் முதல்வர். 'புத்திசாலி' அருணனிடம் இதற்கு கேள்வி கேட்க வேண்டும்
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
21-டிச-202110:54:41 IST Report Abuse
Sridhar ஹ்ம்ம் வெறும் பரிசோதனை தானா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X