ஊட்டியில் உறைபனி துவக்கம்: கடும் குளிரால் மக்கள் வாட்டம்

Updated : டிச 21, 2021 | Added : டிச 21, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
ஊட்டி: ஊட்டியில் உறைபனி துவங்கியது; காலை, மாலை நேரங்களில் கடும் குளிரும் வாட்டுவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவ., இறுதியில் உறைபனி தாக்கம் தென்படும். ஆனால், நடப்பாண்டில் டிச., முதல் வாரம் வரை பரவலான மழை பெய்தது. உறைபனி தாமதமானது.இந்நிலையில் நேற்று காலை, ஊட்டி தாவரவியல் பூங்கா, ரேஸ்கோர்ஸ் மைதானம், காந்தள், தலைகுந்தா உள்ளிட்ட

ஊட்டி: ஊட்டியில் உறைபனி துவங்கியது; காலை, மாலை நேரங்களில் கடும் குளிரும் வாட்டுவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.



latest tamil news



நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவ., இறுதியில் உறைபனி தாக்கம் தென்படும். ஆனால், நடப்பாண்டில் டிச., முதல் வாரம் வரை பரவலான மழை பெய்தது. உறைபனி தாமதமானது.
இந்நிலையில் நேற்று காலை, ஊட்டி தாவரவியல் பூங்கா, ரேஸ்கோர்ஸ் மைதானம், காந்தள், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி தென்பட்டது.


latest tamil news



நேற்று காலை நிலவரப்படி அதிகபட்ச வெப்பநிலை, 17.3 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியசாக பதிவாகி இருந்தது. காலை, மாலை நேரங்களில் கடும் குளிர் நிலவுகிறது.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathyam - Delhi,இந்தியா
21-டிச-202109:21:58 IST Report Abuse
sathyam "ஊட்டி சுவிட்சர்லாந்து போல ஆனது, மக்கள் உரை பணியில் உற்சாக நடனம், விடியல் முதலவர் டீக்கடையில் விடிகாலையில் சுட சுட தேநீர் அருந்தினார்". இப்படி போடலைனா ,அடுக்கடுக்கா குண்டாஸ் பாயும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X