சபை விதிமுறைகளை மீறியதாக திரிணமுல் காங்., எம்.பி. டெரிக் ஒ. பிரையன் சஸ்பெண்ட்

Updated : டிச 21, 2021 | Added : டிச 21, 2021 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி: விதிமுறை புத்தகத்தை வீசி எறிந்ததாக, திரிணமுல் காங். ராஜ்யசாப எம்.பி., டெரிக் ஓ. பியைன் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.பார்லி. குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் வாக்காளர் அடையாள அட்டையுடன் 'ஆதார்' எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா - 2021, நேற்று(டிச.,20) லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று(டிச.21) ராஜ்யசபாவில்,
 சபை விதிமுறை, மீறல்,  திரிணமுல் காங்., எம்.பி. டெரிக் ஒ. பிரையன் ,சஸ்பெண்ட்

புதுடில்லி: விதிமுறை புத்தகத்தை வீசி எறிந்ததாக, திரிணமுல் காங். ராஜ்யசாப எம்.பி., டெரிக் ஓ. பியைன் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பார்லி. குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் வாக்காளர் அடையாள அட்டையுடன் 'ஆதார்' எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா - 2021, நேற்று(டிச.,20) லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று(டிச.21) ராஜ்யசபாவில், எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நிறைவேறியது.


latest tamil news




இந்நிலையில் திரிணாமுல் காங்., ராஜ்யசபா எம்.பி., டெரெக் ஓ பிரையன், மசோதா குறித்த விதிமுறை அடங்கிய புத்தகத்தை வாசித்தபடி விவாதம் நடத்தினார். அப்போது சபையின் நடத்தை விதிமுறைகளை மீறி திடீரென புத்தகத்தை நாற்காலி மேல் வீசினார். இதையடுத்து சபை விதிமுறைகளை மீறியதாக ராஜ்யசபாவின் நடப்பு கூட்டத்தொடரின் எஞ்சிய பகுதி முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-டிச-202108:08:13 IST Report Abuse
பேசும் தமிழன் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டை எண்ணை இணைப்பதற்கு..... எதிர்கட்சிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்..... சம்பந்தம் இல்லாமல் யார் யாருக்கோ வாக்காளர் அட்டை கொடுத்து வைத்து இருக்கும் உண்மை வெளியே வந்து விடும் என்ற பயத்தினால் இருக்குமோ???
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-டிச-202104:50:37 IST Report Abuse
J.V. Iyer இந்த புதிய மசோதாவினால் பாதிக்கப்படுபவர்கள் இந்த திரிணாமூல் கட்சியே. அடுத்த முறை டெரிக் ஓ பியைன் வெல்வது கடினம். எனவே அவருக்கு கோபம் வருகிறது. சரியான ரவுடி இவர்.
Rate this:
Cancel
21-டிச-202120:20:31 IST Report Abuse
ஆரூர் ரங் பெரிய மேதாவி மாதிரி குவிஸ் நிகழ்ச்சி நடத்துவார். ஆனால் பண்பு🤯 ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X