வயது 17: கல்வி உதவித்தொகை ரூ.3 கோடி : அசத்தும் ஈரோடு மாணவி

Updated : டிச 21, 2021 | Added : டிச 21, 2021 | கருத்துகள் (24) | |
Advertisement
ஈரோடு மாணவி ஒருவர் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பு படிப்பதற்காக ரூ.3 கோடி உதவித் தொகை பெற்றுள்ளார். ஈரோடு மாவட்டம் காசிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகள் சுவேகா. இவர் டெக்ஸ்டெரிட்டி குளோபல் அமைப்பின் மூலம் தலைமை மேம்பாடு மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் பயிற்சி பெற்று வந்துள்ளார்.தொடர்ந்துஇந்த அமைப்பின்

ஈரோடு மாணவி ஒருவர் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பு படிப்பதற்காக ரூ.3 கோடி உதவித் தொகை பெற்றுள்ளார்.latest tamil newsஈரோடு மாவட்டம் காசிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகள் சுவேகா. இவர் டெக்ஸ்டெரிட்டி குளோபல் அமைப்பின் மூலம் தலைமை மேம்பாடு மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

தொடர்ந்துஇந்த அமைப்பின் மூலம் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலை கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பபை படிக்க ரூ.3 கோடி மதிப்பிலான கல்வி உதவி தொகையை பெற்றுள்ளார்.

இது குறித்து அவரது தந்தை சாமிநாதன் கூறுகையில் ஸ்வேகா 14 வயது சிறுமியாக இருந்த போதே டெக்ஸ்டெரிட்டி குளோபல் மூலம் அடையாளம் காணப்பட்டார் என கூறினார்.

கல்வி உதவித்தொகை பெற்றுள்ளது குறித்து கருத்து தெரிவித்த சுவேகா சாமிநாதன்,குடும்பத்தினர், டெக்ஸ்டெரிட்டி குளோபல் நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர் ஷரத் சாகர் ஆகியோருக்கு நன்றி என தெரிவித்தார்.


latest tamil newsஉலகின் முதல் 10 பல்கலைகழகங்களில் ஒன்றான சிகாகோ பல்கலைக்கழகத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை பெற்றுள்ள சுவேகா சாமிநாதன் தமிழகத்திற்கு பெருமை தேடி தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
26-டிச-202104:18:01 IST Report Abuse
meenakshisundaram நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் இதை படிக்கணும் அர்த்தத்தை புரிஞ்சுக்கோணும்
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
26-டிச-202100:31:54 IST Report Abuse
DARMHAR Best Wishes and Welcome to USA.
Rate this:
Cancel
R Laser - Hyatts,யூ.எஸ்.ஏ
23-டிச-202120:50:28 IST Report Abuse
R Laser அமெரிக்கன் மக்கள் வரி பணம்.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
26-டிச-202104:21:52 IST Report Abuse
meenakshisundaramஅமெரிக்க மக்களின் வரிப்பணம் என்று இங்கே இருந்து போயி அக்கருத்து தெரிவிப்பது நம்மூர் நடை முறை.இங்கேதான் கட்டுமானம் னு சொல்லி நம்ம பணத்தை செலவளிக்கிறாங்களே, அதுக்கு இது எவ்வளவு உயர்ந்தது? மேலும் அயல் நாடு பிரஜைகளுக்கு கொடுக்கிறார்களே? இங்கேன்னா -தமிழனுக்கு கொடுக்கலை தமிழச்சிக்குக் கொடுக்கலைன்னு கதறுவாங்களே ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X