சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'அழகிரி அதை மறந்துட்டாரா?'

Added : டிச 21, 2021 | கருத்துகள் (1)
Advertisement
'அழகிரி அதை மறந்துட்டாரா?'திருச்சியில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி சமீபத்தில் நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'தி.மு.க., அரசு வெளிப்படை தன்மையுடன் ஆட்சி செய்கிறது... அ.தி.மு.க.,வினர், பா.ஜ., அரசை எதிர்த்துத் தான் போராட்டம் நடத்த வேண்டும். அ.தி.மு.க., வீழ்ச்சியடைந்ததற்கு காரணம், பா.ஜ.,வுடன் கொண்ட உறவும், நெருக்கமும் தான்...' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர்
பக்க வாத்தியம்


'அழகிரி அதை மறந்துட்டாரா?'



திருச்சியில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி சமீபத்தில் நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'தி.மு.க., அரசு வெளிப்படை தன்மையுடன் ஆட்சி செய்கிறது... அ.தி.மு.க.,வினர், பா.ஜ., அரசை எதிர்த்துத் தான் போராட்டம் நடத்த வேண்டும். அ.தி.மு.க., வீழ்ச்சியடைந்ததற்கு காரணம், பா.ஜ.,வுடன் கொண்ட உறவும், நெருக்கமும் தான்...' என்றார்.
அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'அ.தி.மு.க.,வில் இரண்டாம் கட்ட தலைவர் ஒருவர் தான், பா.ஜ.,வின் கூட்டணியால் தோற்றோம் என்றார்... ஆனால், கருணாநிதி தி.மு.க., தலைவராக இருக்கும்போதே, 'கூடா நட்பு' என, காங்கிரசை விமர்சித்தார்... அதை, அழகிரி மறந்துட்டாரா?' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
22-டிச-202119:15:35 IST Report Abuse
D.Ambujavalli மாநகராட்சியில் ஒருசில இடம் பிடிக்க எதையாவது சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X