புதுடில்லி: டில்லியில் பா.ஜ., - எம்.பி.,க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சி தலைவர் ஜே.பி.நட்டா, ''தங்கள் தொகுதிகளில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், ஊட்டசத்து குறித்த விழிப்புணர்வை எம்.பி.,க்கள் ஏற்படுத்த வேண்டும்,'' என கூறினார். பார்லியில் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் சீர்திருத்த மசோதாவின் அவசியம் குறித்து, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம் அளித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement