அனைத்து மதங்களுக்கும் அடிப்படை ஒன்றுதான் :முதல்வர் ஸ்டாலின்

Updated : டிச 22, 2021 | Added : டிச 22, 2021 | கருத்துகள் (70) | |
Advertisement
சென்னை: அனைத்து மதங்களுக்கும் அடிப்படை ஒன்றுதான் என கொளத்தூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். கொளத்தூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு கூறியதாவது: எந்த விழாவில் பங்கேற்றாலும் மகிழ்ச்சியே. அண்ணாதுரை , கருணாநிதி பிறந்தநாள், பொங்கல் விழா கிறிஸ்துமஸ் என எந்த விழாவில் பங்கேற்றாலும்

சென்னை: அனைத்து மதங்களுக்கும் அடிப்படை ஒன்றுதான் என கொளத்தூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.



latest tamil news



கொளத்தூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு கூறியதாவது: எந்த விழாவில் பங்கேற்றாலும் மகிழ்ச்சியே. அண்ணாதுரை , கருணாநிதி பிறந்தநாள், பொங்கல் விழா கிறிஸ்துமஸ் என எந்த விழாவில் பங்கேற்றாலும் மகிழ்ச்சிதான்.அனைத்து மதங்களுக்கும் அடிப்படை ஒன்றுதான் என்ற அடிப்படையில் இங்கு வந்துள்ளேன். வாக்களிக்காதவர்களும் பாராட்டும் வகையில் செயல்பட வேண்டும் என்பதே எனது இலக்கு .


latest tamil news




5 ஆண்டுகளில் செய்ய வேண்டிய நலத்திட்டங்களை 5 மாதங்களில் செய்து காட்டி உள்ளோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramaniam - Prague,செக் குடியரசு
28-டிச-202109:06:23 IST Report Abuse
Subramaniam எப்பொழுது கர்நாடக மத மாற்று சட்டத்தை போல் தமிழகத்திலும் செயல் படுத்தி ஹிந்துக்களின் ஆதரவை பெறப்போகிறார்.
Rate this:
Cancel
Hari - chennai,இந்தியா
27-டிச-202114:40:07 IST Report Abuse
Hari இதுதான் வீணை வாசிப்பு என சொல்வதோ,இன்னும் தமிழகத்தில் தமிழன் நம்புகிறார்கள் அதுக்கு இலங்கை ராஜபட்சே பரவாயில்லை
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
25-டிச-202102:01:06 IST Report Abuse
DARMHAR இவரது கண்டு பிடிப்புக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று நம்புகிறாரா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X