சென்னை: அனைத்து மதங்களுக்கும் அடிப்படை ஒன்றுதான் என கொளத்தூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
![]()
|
கொளத்தூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு கூறியதாவது: எந்த விழாவில் பங்கேற்றாலும் மகிழ்ச்சியே. அண்ணாதுரை , கருணாநிதி பிறந்தநாள், பொங்கல் விழா கிறிஸ்துமஸ் என எந்த விழாவில் பங்கேற்றாலும் மகிழ்ச்சிதான்.அனைத்து மதங்களுக்கும் அடிப்படை ஒன்றுதான் என்ற அடிப்படையில் இங்கு வந்துள்ளேன். வாக்களிக்காதவர்களும் பாராட்டும் வகையில் செயல்பட வேண்டும் என்பதே எனது இலக்கு .
![]()
|
5 ஆண்டுகளில் செய்ய வேண்டிய நலத்திட்டங்களை 5 மாதங்களில் செய்து காட்டி உள்ளோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement