தடுப்பூசி போட்டால் சம்பளம்; பஞ்சாப் அரசு

Updated : டிச 23, 2021 | Added : டிச 23, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
சண்டிகர் : 'கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழை இணையதளத்தில் பதிவேற்றும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்படும்' என பஞ்சாப் அரசு அறிவித்து உள்ளது.உருமாறிய 'ஒமைக்ரான்' வகை கொரோனா பரவல் நம் நாட்டிலும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக கொரோனா கண்காணிப்பு குழு எச்சரித்துள்ளது.எனவே தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக

சண்டிகர் : 'கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழை இணையதளத்தில் பதிவேற்றும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்படும்' என பஞ்சாப் அரசு அறிவித்து உள்ளது.



latest tamil news


உருமாறிய 'ஒமைக்ரான்' வகை கொரோனா பரவல் நம் நாட்டிலும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக கொரோனா கண்காணிப்பு குழு எச்சரித்துள்ளது.எனவே தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவுறுத்தியது.


latest tamil news



இந்நிலையில் பஞ்சாப் அரசு அதிரடி அறிவிப்பை நேற்று வெளியிட்டது.அதில், 'மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் ஒன்று அல்லது இரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழை அரசு இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். 'சான்றிதழ் பதிவேற்றாத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது' என, கூறப்பட்டு உள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
23-டிச-202110:08:54 IST Report Abuse
Ramesh Sargam நம் நாட்டில் தடுப்பூசி சான்றிதஸ் பெறுவது அவ்வளவு கடினம் இல்லை. சில நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி படித்தேன் - அதாவது, இறந்த ஒருவருக்கு சான்றிதஸ் வழங்கப்பட்டதுபோல. நம் ஊழல் அதிகாரிகள் இறந்தவருக்கே சான்றிதஸ் வழங்கும்போது, இருப்பவருக்கு கொடுக்காமல் (போலி சான்றிதஸ்) இருப்பார்களா??
Rate this:
Cancel
23-டிச-202109:19:33 IST Report Abuse
ஆரூர் ரங் இங்கு இதனை விடியல் அமல்படுத்த🤔 மாட்டார். அரசு ஊழியர்கள் தயவு தேர்தல் முறைகேட்டுக்கு😉 அத்தியாவசியமில்லையா ?
Rate this:
Cancel
விவசாயி9 - கொள்ளிடம்,இந்தியா
23-டிச-202105:57:11 IST Report Abuse
விவசாயி9 அட பாவிகளா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X