'மீண்டும் மஞ்சப்பை'; இன்று துவக்குகிறார் முதல்வர்

Added : டிச 23, 2021 | கருத்துகள் (17)
Advertisement
சென்னை : தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பு: ஒரு பிளாஸ்டிக் பை, மக்களால் சராசரியாக 20 நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அவை மக்க எடுத்து கொள்ளும் காலம் பலநுாறு ஆண்டுகள்.எனவே, பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கும் விழிப்புணர்வையும், அதற்கு மாற்றான துணிப் பைகளை உபயோகிக்கும் பழக்கத்தையும், மக்களிடம் ஏற்படுத்தும்
Meendum Manjapai, MK Stalin, Stalin, மீண்டும் மஞ்சப்பை

சென்னை : தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பு: ஒரு பிளாஸ்டிக் பை, மக்களால் சராசரியாக 20 நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அவை மக்க எடுத்து கொள்ளும் காலம் பலநுாறு ஆண்டுகள்.எனவே, பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கும் விழிப்புணர்வையும், அதற்கு மாற்றான துணிப் பைகளை உபயோகிக்கும் பழக்கத்தையும், மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கத்தில், 'மீண்டும் மஞ்சப்பை' பிரசார நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கில், பிரசாரம் துவங்குகிறது. பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்களுக்கான கண்காட்சி, மாலை 7:00 மணி வரை நடக்கும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
24-டிச-202104:36:17 IST Report Abuse
meenakshisundaram மஞ்ச துண்டு போயி மஞ்ச பையா ?-ஏன் மற்ற நிறம் கூடாதா ? ஜோஸ்யர் இன்னா சொல்றாரு ?
Rate this:
Cancel
Krishna - Chennai ,இந்தியா
23-டிச-202111:01:46 IST Report Abuse
Krishna பிளாஸ்டிக் பைகள் உற்பத்திக்கு தடை விதித்தால் இந்த மாதிரி முயற்சி எதுவும் தேவை இல்லை.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
23-டிச-202110:47:55 IST Report Abuse
Indhuindian மீண்டும் மஞ்ச பையா என்னடா இது தமிஷ் நாட்டுக்கு வந்த சத்திய சோதனை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X