இந்தியாவில் மேலும் 7,495 பேருக்கு கோவிட்; 6,960 பேர் டிஸ்சார்ஜ்

Updated : டிச 23, 2021 | Added : டிச 23, 2021 | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,495 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.இந்தியாவில் நேற்றைய (டிச.,22) கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.40 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.38 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.22
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம், தடுப்பூசி, vaccine

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,495 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் நேற்றைய (டிச.,22) கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:


இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட் | Covid | India | Dinamalar

latest tamil news




இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.40 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.38 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.22 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


ஒமைக்ரான்


இந்தியாவில் இன்று (டிசம்பர் 23) காலை 8 மணி நிலவரப்படி 236 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 65 பேர், டில்லியில் 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



தடுப்பூசி


இந்தியாவில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 139.69 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 70,17,671பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


latest tamil news



இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X