கிஷோர் கே.சாமி மீதான குண்டர் சட்டம் ரத்து

Added : டிச 23, 2021 | கருத்துகள் (42)
Advertisement
சென்னை: பா.ஜ., ஆதரவாளரும், சமூக செயல்பாட்டாளருமான கிஷோர் கே.சாமி, 41, பெண் பத்திரிகையாளர்கள் குறித்து, இணையதளத்தில் அவதுாறு கருத்துகளை பரப்பி வந்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் குறித்தும், சமூக வலைதளங்களில் விமர்சித்தார். இதுகுறித்து, பெண் பத்திரிக்கையாளர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம்
கிஷோர் கே.சாமி மீதான குண்டர் சட்டம் ரத்து

சென்னை: பா.ஜ., ஆதரவாளரும், சமூக செயல்பாட்டாளருமான கிஷோர் கே.சாமி, 41, பெண் பத்திரிகையாளர்கள் குறித்து, இணையதளத்தில் அவதுாறு கருத்துகளை பரப்பி வந்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் குறித்தும், சமூக வலைதளங்களில் விமர்சித்தார். இதுகுறித்து, பெண் பத்திரிக்கையாளர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், கிஷோர் கே.சாமியை, மூன்று வழக்குகளில் கைது செய்து, செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி, கிஷோர் கே.சாமியை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (டிச.,23) கிஷோர் கே.சாமி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
28-டிச-202102:52:10 IST Report Abuse
meenakshisundaram ஜே வை குறை சொன்னவர்கள் இன்று உண்மையை யாருமே பேசக்கூடாது என்று தடுக்கலாமா ?கிஷோர் இடம் யார் 'மன்னிப்பு 'கேட்பது ?பதவியில் உள்ளவர்களா ,,கட்சியா இல்லே காவல் துறையா ?யாரின் மேல் தவறு உள்ளது ,நீதி மன்றம் இதை சுட்டிக்காட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
28-டிச-202102:48:09 IST Report Abuse
meenakshisundaram காவல் துறையை களங்கப்படுத்தும் வேலை யை அரசு செய்யாதிருக்க வேண்டும்
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
24-டிச-202109:41:22 IST Report Abuse
Indhuindian தமிஷகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலையை தி மு க அரசு அதனுடைய கூட்டணி கட்சிகளுடன் ஆதரவுடனும் அட்டகாசமாக நடத்திக்கொண்டிருக்கிறது காசுக்காக கூவும் கூட்டங்கள் கம்முன்னு இருக்கு. ஒன்றிய அரசு தலையிட்டு பேச்சுரிமை கருத்து சுதந்திரத்தை தமிஷிக மக்களுக்கு திரும்பி தரவேண்டும் அந்த கடமையும் ஒன்றிய அரசுக்கு உண்டு
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
28-டிச-202102:55:44 IST Report Abuse
meenakshisundaramதமிழக அரசு தான் 'ஒன்றிய 'வார்த்தையை பாயான் படுத்துகிறது ,மக்கள் அதை பயன் படுத்த வேண்டாமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X