டிச.,25 முதல் ஜன.,2 வரை அரையாண்டு விடுமுறை: அமைச்சர் அறிவிப்பு

Updated : டிச 23, 2021 | Added : டிச 23, 2021 | கருத்துகள் (16)
Advertisement
திருநெல்வேலி: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு டிச.,25 முதல் ஜனவரி 2ம் தேதிவரை அரையாண்டு விடுமுறை விடப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், படிப்படியாக திறக்கப்பட்டு, தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு
School, Half Yearly, Holiday, Minister, Anbil Mahesh, பள்ளி, அரையாண்டு விடுமுறை, அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை, அன்பில் மகேஷ்

திருநெல்வேலி: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு டிச.,25 முதல் ஜனவரி 2ம் தேதிவரை அரையாண்டு விடுமுறை விடப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், படிப்படியாக திறக்கப்பட்டு, தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் நடைபெறுகிறது. இந்நிலையில், திருநெல்வேலியில் பள்ளி கட்டடம் இடிந்து மூன்று மாணவர்கள் பலியான பள்ளியை இன்று (டிச.,23) அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.


latest tamil news


பின்னர் அவர்செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாளை மறுநாள் (டிச.,25) முதல் ஜனவரி 2ம் தேதிவரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்படுகிறது. பள்ளிகளில் மதிய இடைவேளையின்போது மாணவர்கள் அனைவரும் வெளியே ஒரே நேரத்தில் கூடுவதைத் தவிர்க்க மாற்று ஏற்பாடு செய்யப்படும். மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வதை தடுக்க கதவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-டிச-202105:23:32 IST Report Abuse
Mani . V ".....மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வதை தடுக்க கதவுகள் அமைக்க நடவடிக்கை.." கதவு முக்கியமில்லை அமைச்சரே. கூடுதல் பேருந்துதான் முக்கியம். கதவை மூடி விட்டால் இடம் கிடைக்காதவர்கள் வீட்டுக்கு திரும்பி போக வேண்டியதுதானா? முதலில் முதல்வர் குடும்பத்துக்கு ஜால்ரா அடிக்கிறதை விட்டு விட்டு பொதுமக்கள் பற்றி சிந்தியுங்கள்.
Rate this:
Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்
24-டிச-202119:55:50 IST Report Abuse
Velumani K. Sundaramஜால்றா அடிக்கத்தான் தகுதிமீறிய போஸ்ட் குடுத்திருக்காங்கோயா... குடுத்திருக்காங்கோ......
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-டிச-202105:18:31 IST Report Abuse
Mani . V ஆமா, சின்ன தளபதிக்கு மந்திரி பதவி கொடுக்க உலக தமிழர்கள் அனைவரும் விரும்புகிறார்கள் அப்படின்னு சொன்னீங்களே. இன்னைக்கு அதை ரிப்பீட் பண்ணல.
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
23-டிச-202122:45:57 IST Report Abuse
BASKAR TETCHANA பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய்யாமொழி உனக்கு ஒன்றுமே தெரியாது. உன்னை பொய் கல்வி மந்திரியாக போட்டான் பார் நீ கடலை விற்க கூட தகுதி அற்றவன் என்று தெரியாமல் பொய் விட்டது. இது அரையாண்டு விடுமுறை அல்ல. இந்த பாதிரியார் பசங்களுக்கு உண்டாக்கும் ஒரு விழா. அரையாண்டு என்பது கிறிஸ்துமஸில் ஆரம்பித்து பொங்கல் வரை விடுவது தான் அரையாண்டு 5 நாள் எதற்கு அதற்கும் தொடர்ந்து பள்ளி கூடம் வைக்கலாமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X