சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'பேஸ்மென்ட் வீக்!'

Added : டிச 23, 2021 | கருத்துகள் (1)
Advertisement
'பேஸ்மென்ட் வீக்!'தமிழக அரசை கண்டித்து கோவையில் நடந்த அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'தி.மு.க.,வினர், இங்கே இருக்கும்பிள்ளைகளை திருடிச் செல்கின்றனர். பிள்ளை பூச்சிக்காரர்கள் வருகின்றனர்; பார்த்து இருந்து கொள்ளுங்கள். அவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும், ஆட்களை இறக்குமதி பண்ணட்டும்.
பக்க வாத்தியம்


'பேஸ்மென்ட் வீக்!'



தமிழக அரசை கண்டித்து கோவையில் நடந்த அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'தி.மு.க.,வினர், இங்கே இருக்கும்பிள்ளைகளை திருடிச் செல்கின்றனர். பிள்ளை
பூச்சிக்காரர்கள் வருகின்றனர்; பார்த்து இருந்து கொள்ளுங்கள். அவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும், ஆட்களை இறக்குமதி பண்ணட்டும். தி.மு.க.,வினரைக் கண்டு பயப்பட தேவையில்லை...' என்றார்.
அங்கிருந்த அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர், 'பேச்சு தான் இப்படி தைரியமாக இருக்கு... மனசுக்குள்ள, கட்சி காணாமல் போயிடுமோன்னு பயப்படுறாரு... நடிகர் வடிவேலு பாணியில, 'பில்டிங் ஸ்ட்ராங்கு; பேஸ்மென்ட் தான் வீக்' சொல்லலாம்...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
24-டிச-202119:49:24 IST Report Abuse
D.Ambujavalli மெல்ல மெல்ல உங்கள் ஒருங்கிணைப்பாளர்கள் ஜோதியில் கலந்து விட்டாலும் வியப்பு இல்லை 'சேர்த்ததை' காப்பாற்றியாகவேண்டும், கேஸ்கள் வராமல் தப்பிக்க வேண்டுமென்றால் எதுவும் செய்வார்களே நீங்கள் புலம்பி என்ன பயன் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X