எம்ஜிஆர் நினைவிடத்தில் பழனிசாமி, பன்னீர்செல்வம் மரியாதை

Added : டிச 24, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: எம்.ஜி.ஆர்., 34வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சமாதியில், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.,வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.எம்ஜிஆர்., புகைப்படத்திற்கும் பன்னீர்செல்வம், பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல் தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர்., சிலை மற்றும்
எம்ஜிஆர் நினைவிடத்தில் பழனிசாமி, பன்னீர்செல்வம் மரியாதை

சென்னை: எம்.ஜி.ஆர்., 34வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சமாதியில், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.,வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
எம்ஜிஆர்., புகைப்படத்திற்கும் பன்னீர்செல்வம், பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல் தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர்., சிலை மற்றும் புகைப்படத்திற்கு அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
24-டிச-202119:30:47 IST Report Abuse
John Miller எம்ஜிஆர் நூற்றாண்டு சிறப்பாக கொண்டாடி கொண்டிருக்கும் பன்னீர்செல்வம் பழனிச்சாமிககு கழக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதா சிலை கலை அறிவியல் சிலை வைத்து பெருமை படுத்த வேண்டும்
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
24-டிச-202115:08:09 IST Report Abuse
Rengaraj ரெட்டை தலைமை என்பதை கேலி செய்யும் மற்ற கட்சிக்காரர்களுக்கும் மற்றும் தங்கள் கட்சியில் இருக்கும் புல்லுருவிகளுக்கும் உண்மையை எப்போதும் எழுதாத ஊடகங்களுக்கும் மத்தியில் இரு தலைவர்களும் ஒற்றுமையாக இருந்து புரட்சி தலைவர் மற்றும் புரட்சி தலைவி இவர்களின் அரசியல் எதிர்நீச்சல் வாழ்க்கையை உதாரணமாக கொண்டு அவர்களின் வழியில் நாட்டு மக்களுக்கு உண்மையான ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். உண்மையான எம்.ஜி. ஆர் தொண்டனும் ஜெ வின் விசுவாசியும் இருக்கும்வரை அண்ணா தி.மு.க இருந்துகொண்டுதான் இருக்கும்.
Rate this:
Cancel
Korkaivendhan - madurai,இந்தியா
24-டிச-202111:52:49 IST Report Abuse
Korkaivendhan பொன்மனச்செம்மல்...இதய தெய்வம்...புரட்சி தலைவர் எம் ஜீ ராமச்சந்திரன் புகழ் வாழ்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X