பஞ்சாபில் எந்த கோவிட் கட்டுப்பாடுகளும் இல்லை: முதல்வர் சரண்ஜித்

Updated : டிச 24, 2021 | Added : டிச 24, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
சண்டிகர்: பஞ்சாபில் தற்போது கோவிட் தொடர்பான எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை என அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரையிலான கடனை தள்ளுபடி செய்ய பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது. இன்னும் 10 நாட்களில் செயல்படுத்தப்படும். நிலமற்ற
Punjab, No Covid Restriction, PunjabCM, Charanjit Singh Channi, பஞ்சாப், முதல்வர், கோவிட் கட்டுப்பாடுகள், இல்லை

சண்டிகர்: பஞ்சாபில் தற்போது கோவிட் தொடர்பான எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை என அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரையிலான கடனை தள்ளுபடி செய்ய பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது. இன்னும் 10 நாட்களில் செயல்படுத்தப்படும். நிலமற்ற தொழிலாளர்களின் கடனையும் தள்ளுபடி செய்துள்ளோம். பொதுப் பிரிவினருக்கான ஆணையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news


ஆம்ஆத்மி கட்சி என்னை டிராமா செய்வதாக கூறுகிறது. போதைப்பொருள் விவகாரத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் அவரது 10 எம்.எல்.ஏ.,க்களும் அவரை விட்டு வெளியேறினர். பஞ்சாபில் தற்போது கோவிட் தொடர்பான எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால், மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
24-டிச-202113:47:05 IST Report Abuse
Kasimani Baskaran கிழிந்தது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X