இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் ஓய்வு அறிவிப்பு

Added : டிச 24, 2021 | கருத்துகள் (4)
Advertisement
புதுடில்லி: இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளராக பல சாதனைகளை செய்த ஹர்பஜன் சிங், அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ‛23 ஆண்டு கால பயணத்தில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி' எனக் கூறியுள்ளார். இந்திய அணிக்காக ஹர்பஜன் சிங் 103 டெஸ்ட், 236 ஒருநாள் போட்டிகளில்
Harbhajan Singh, Retired, Cricket, ஹர்பஜன் சிங், ஓய்வு

புதுடில்லி: இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளராக பல சாதனைகளை செய்த ஹர்பஜன் சிங், அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ‛23 ஆண்டு கால பயணத்தில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி' எனக் கூறியுள்ளார். இந்திய அணிக்காக ஹர்பஜன் சிங் 103 டெஸ்ட், 236 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
25-டிச-202106:38:33 IST Report Abuse
Indhuindian காங்கிரெஸ்ஸை நோக்கி ஓடும் உம்மையே நாடி நிக்குதே அநேக தொல்லையே உண்மையே
Rate this:
Cancel
K.SANTHANAM - NAMAKKAL,இந்தியா
24-டிச-202118:06:07 IST Report Abuse
K.SANTHANAM நாட்டுப்பற்று மிக்க ஹர்பஜன் அவர்களின் ஓய்வு வருத்தமாக உள்ளது. அவரது ஆக்ரோஷமான பந்துவீச்சு உண்மையான ஒன்று. வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Ambika. K - bangalore,இந்தியா
24-டிச-202117:16:43 IST Report Abuse
Ambika. K இப்பொழுது தான் ஓய்வு அறிவித்துள்ளார் ஆ சொல்லவே இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X