சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'மாஜி அமைச்சரின் நேர்மை பிடிச்சுருக்கு...'

Added : டிச 24, 2021 | கருத்துகள் (1)
Advertisement
'மாஜி அமைச்சரின் நேர்மை பிடிச்சுருக்கு...' மக்கள் பிரச்னைகளை தீர்க்காத, தி.மு.க., அரசை கண்டித்து மதுரையில் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில், கூட்டுறவு துறை முன்னாள் அமைச்சர் ராஜு பேசுகையில், 'தி.மு.க., விளம்பரம் செய்வதை விடுத்து, மக்களுக்கு உண்மையான விடியலை தர வேண்டும்... குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து கடத்துவது போல, தி.மு.க., மக்களை ஏமாற்றி ஆட்சியை
பக்க வாத்தியம்


'மாஜி அமைச்சரின் நேர்மை பிடிச்சுருக்கு...'




மக்கள் பிரச்னைகளை தீர்க்காத, தி.மு.க., அரசை கண்டித்து மதுரையில் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில், கூட்டுறவு துறை முன்னாள் அமைச்சர் ராஜு பேசுகையில், 'தி.மு.க., விளம்பரம் செய்வதை விடுத்து, மக்களுக்கு உண்மையான விடியலை தர வேண்டும்... குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து கடத்துவது போல, தி.மு.க., மக்களை ஏமாற்றி
ஆட்சியை பிடித்துள்ளது...' என்றார்.அங்கிருந்த முதியவர் ஒருவர், 'தி.மு.க., உண்மையான விடியலை தரணுமுன்னு சொல்லுறாரே... அப்படின்னா, அ.தி.மு.க., ஆட்சி இருண்ட காலமாக இருந்தது என ஒப்பு கொள்கிறாரா... இவரோட நேர்மை பிடிச்சுருக்கு...' என்றதும், சுற்றியிருந்தோர்
சிரித்தபடியே ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
25-டிச-202119:48:58 IST Report Abuse
D.Ambujavalli வாயைக்கொடுத்து மாட்டிக்கொள்ளவே பிறவி எடுத்த முன்னாள் Ivar
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X