ஹரீஷ் ராவத் கோபம்; சமாதானப்படுத்திய ராகுல்

Updated : டிச 25, 2021 | Added : டிச 25, 2021 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி-உத்தரகண்டில் முதல்வர்புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலில் தன்னை முன்னிலைப்படுத்த காங்கிரஸ் தலைமை மறுத்ததால், மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹரீஷ் ராவத் கடும் கோபம் அடைந்தார்.'அரசியல் கடலில் பா.ஜ., விட்டுள்ள முதலைகளை எதிர்த்து நீந்தி வரவேண்டும். இதற்கு துணையாக இருக்க

புதுடில்லி-உத்தரகண்டில் முதல்வர்புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.



latest tamil news


தேர்தலில் தன்னை முன்னிலைப்படுத்த காங்கிரஸ் தலைமை மறுத்ததால், மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹரீஷ் ராவத் கடும் கோபம் அடைந்தார்.'அரசியல் கடலில் பா.ஜ., விட்டுள்ள முதலைகளை எதிர்த்து நீந்தி வரவேண்டும். இதற்கு துணையாக இருக்க வேண்டிய நான் சார்ந்துள்ள அமைப்பு என் கை, கால்களை கட்டிப்போடுவதுதுரதிர்ஷ்டவசமானது' என ராவத் கூறியிருந்தார்.


latest tamil news


இதையடுத்து, ஹரீஷ் ராவத் உட்பட மாநிலத்தின் மூத்த நிர்வாகிகளை டில்லி வரும்படி கட்சி தலைமை அழைப்பு விடுத்தது.இதையேற்று, ராவத் உட்பட அனைவரும் நேற்று டில்லி சென்று, ராகுல், பொதுச் செயலர் வேணுகோபால் ஆகியோரை சந்தித்து பேசினர். அப்போது ராவத்தை, ராகுல் சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-டிச-202109:15:49 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் கண்ணடிச்சி சமாதானப்படுத்தி இருப்பாரோ ?
Rate this:
raja - Cotonou,பெனின்
25-டிச-202111:47:50 IST Report Abuse
rajaகட்டிபுடிச்சி கூட இருக்கலாம் அல்லது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி இருப்பாருன்னு சொல்லவந்தேன்...என்ன சின்ன வயசு பாருங்க.... பெரியவங்ககிட்ட காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிறது தப்பு இல்லையே........
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
25-டிச-202109:05:08 IST Report Abuse
J. G. Muthuraj ஒரு மீட்டிங்கிலேயே சமாதானப்படுத்திட்டாரு பாத்தீங்களா?....ராகுலிடமும் ஒரு தலைவருக்குரிய திறமை இருக்கு போலேயே...இதே மாதிரி மற்ற அதிருப்தியாளர்களையும் சந்தித்து பேசுங்கள்....
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
25-டிச-202108:37:37 IST Report Abuse
Fastrack ராவத்தை, ராகுல் சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது...இவுங்க அரசியலுக்கு வருவது மக்கள் சேவைக்கா அல்லது ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X