கிறிஸ்துமஸ் குடில் அமைத்திருக்கிறீர்களா: உங்களுக்கு பரிசு வெல்ல நல்ல வாய்ப்பு

Updated : டிச 25, 2021 | Added : டிச 25, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
கோவை:கிறிஸ்துமஸ் குடில் போட்டி; 25 பரிசுகள்கிறிஸ்துமஸ் முன்னிட்டு வீடுகளில் அழகிய குடில் அமைத்து தேவகுமாரன் பிறப்பை கொண்டாடுவது கிறிஸ்தவர்களின் வழக்கம். இந்த கொண்டாட்டத்தை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு போட்டி. உங்கள் வீட்டு கிறிஸ்துமஸ் குடிலை ஒரு நிமிடம் வீடியோ எடுத்து டெலிகிராமில் எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.மிகச்சிறந்த 25 குடில் வீடியோக்களுக்கு
கிறிஸ்துமஸ், குடில்,

கோவை:


கிறிஸ்துமஸ் குடில் போட்டி; 25 பரிசுகள்


கிறிஸ்துமஸ் முன்னிட்டு வீடுகளில் அழகிய குடில் அமைத்து தேவகுமாரன் பிறப்பை கொண்டாடுவது கிறிஸ்தவர்களின் வழக்கம். இந்த கொண்டாட்டத்தை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு போட்டி. உங்கள் வீட்டு கிறிஸ்துமஸ் குடிலை ஒரு நிமிடம் வீடியோ எடுத்து டெலிகிராமில் எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.
மிகச்சிறந்த 25 குடில் வீடியோக்களுக்கு ஆச்சர்யமூட்டும் பரிசுகள் காத்திருக்கின்றன.வீடியோக்களை அனுப்ப வேண்டிய டெலிகிராம் எண்:93602 75216


latest tamil news



latest tamil news


அனுப்ப வேண்டிய நாள்: இன்று (டிச.,25ம் தேதி - சனிக்கிழமை)
நேரம்: மாலை 6.00 - 7.00 மணிக்குள் வரும் வீடியோக்கள் மட்டுமே போட்டிக்கு தகுதி பெறும்.கிறிஸ்துமஸ் குடிலின் சிறந்த வடிவமைப்பு அலங்காரம்குடில் குறித்த விளக்கம் பின்னணி இசை வீடியோ தரம் எடிட்டிங் ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-டிச-202116:20:08 IST Report Abuse
முக்கண் மைந்தன் செக்குலர் ஆய்ட்டீங்களா ‼️
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X