கோயில் சொத்து ஆக்கிரமிப்பாளர்கள் மீது குற்ற நடவடிக்கை; தமிழக அரசு அதிரடி

Updated : டிச 25, 2021 | Added : டிச 25, 2021 | கருத்துகள் (40) | |
Advertisement
சென்னை: கோயில் சொத்து ஆக்கிரமிப்பாளர்கள் மீது உரிய குற்ற நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மாநிலம் முழுவதும் கோயில் நில அபகரித்தவர்கள் மற்றும் சொத்து பட்டியலை தயாரித்து நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதன்படி பல ஏக்கள் நிலங்கள் அரசு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது . இந்நிலையில் கோயில் சொத்து மற்றும் கட்டடங்களில் வாடகை

சென்னை: கோயில் சொத்து ஆக்கிரமிப்பாளர்கள் மீது உரிய குற்ற நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



latest tamil news


மாநிலம் முழுவதும் கோயில் நில அபகரித்தவர்கள் மற்றும் சொத்து பட்டியலை தயாரித்து நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதன்படி பல ஏக்கள் நிலங்கள் அரசு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது . இந்நிலையில் கோயில் சொத்து மற்றும் கட்டடங்களில் வாடகை தராமல் பலரும் எத்தனித்து வந்தனர். இந்த விவரம் அரசுக்கு தெரிய வந்தது. இதன்படி இது போன்று வாடகை தராமல் இருப்பவர்கள் மற்றும் ஒப்பந்த காலம் முடிந்து வெளியேறாமல் இருப்போர் மீதும் கடும் குற்ற நடவடிக்கை எடுக்க தமிழக அரச உத்தரவு பிறப்பித்துள்ளது.


latest tamil news




இது தொடர்பான விசாரணைக்கு கோயில் நிர்வாகிகள் தகுந்த ஆவணங்களுடன் புகார் அளிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். குற்றம் அறிந்தவர்கள் யாரும் இந்த புகாரை அளிக்க முன் வரலாம். இதனால் பலர் ஆடிப்போயுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
25-டிச-202119:35:34 IST Report Abuse
D.Ambujavalli மைனஸ் கட்சி ஆட்கள், நிர்வாகிகள் என்று 'அதிரடி' காட்டப்படும்
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
25-டிச-202119:18:46 IST Report Abuse
jagan சிறுபான்மையினர் எடுத்துக்கொண்டால் (ஆக்கிரமிப்பு என்று சொன்னால் அவர்கள் மனம் புண்படும்) அவர்களுக்கே பட்டா போட்டு குடுத்து மதச்சார்பின்மையை நிலைநாட்டவேண்டும். செய்வார்களா?
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
25-டிச-202118:41:00 IST Report Abuse
DVRR ஆனால் கீழ்கண்டவர்களுக்கு விடுப்பு இதற்கு உண்டு - கிறித்துவர்கள், முஸ்லிம்கள், திமுக அரசியல்வாதிகள் - இப்படிக்கு மடியல் அரசு. இவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு - இந்து கோவில்கள் என்றால் அவை உடைக்கப்படும். இந்துக்கள் என்றால் அவர்கள் வீடு உடைக்கப்படும் - இப்படிக்கு மடியல் அரசு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X