பீகாரில் பாய்லர் வெடித்து 6 பேர் பலி; 12 பேர் காயம்

Updated : டிச 26, 2021 | Added : டிச 26, 2021 | |
Advertisement
பாட்னா: பீகாரில் பாய்லர் வெடித்து 6 பேர் பலியாகினர், 12 பேர் காயமுற்றனர். முஷாபர்பூர் பகுதியில் உள்ள நூடுல்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மீட்பு படையினர் காயமுற்றவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர். சம்பவ இடத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.விபத்துக்கான காரணம் குறித்து

பாட்னா: பீகாரில் பாய்லர் வெடித்து 6 பேர் பலியாகினர், 12 பேர் காயமுற்றனர். முஷாபர்பூர் பகுதியில் உள்ள நூடுல்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.



latest tamil news


மீட்பு படையினர் காயமுற்றவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர். சம்பவ இடத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


latest tamil news



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X