அமைச்சர் பதவி மீது ஆசையில்லை: உதயநிதி

Updated : டிச 26, 2021 | Added : டிச 26, 2021 | கருத்துகள் (65) | |
Advertisement
கோவை: துணை முதல்வர், அமைச்சர் பதவி போன்றவற்றிற்கு நான் ஆசைப்படாதவன் என தி.மு.க., இளைஞரணி செயலாளரும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி கூறியுள்ளார்.அமைச்சர்கள் அன்பில் மகேஷ்பொய்யாமொழி உள்ளிட்டோர், உதயநிதியை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என கூறி வருகின்றனர்.இந்நிலையில், கோவையில் தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு
udhayanidhi, udhayanithistalin, உதயநிதி, உதயநிதி ஸ்டாலின்,

கோவை: துணை முதல்வர், அமைச்சர் பதவி போன்றவற்றிற்கு நான் ஆசைப்படாதவன் என தி.மு.க., இளைஞரணி செயலாளரும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி கூறியுள்ளார்.
அமைச்சர்கள் அன்பில் மகேஷ்பொய்யாமொழி உள்ளிட்டோர், உதயநிதியை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என கூறி வருகின்றனர்.


latest tamil news



இந்நிலையில், கோவையில் தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி பேசியதாவது:
கோவை மக்களுக்கு குசும்பு மட்டும் இல்லை. சில சமயங்களில் ஏமாற்றி விடுகிறீர்கள். சட்டசபை தேர்தலில் 5 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெறும் என நினைத்தேன். ஆனால், ஒரு தொகுதியில் கட வெற்றி பெறவில்லை. சட்டசபை தேர்தலில் கோவை மக்கள் ஏமாற்றி விட்டனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஏமாற்றி விடாதீர்கள். அமைச்சர், துணை முதல்வர் பதவிக்கு நான் ஆசைப்படாதவன். இவ்வாறு உதயநிதி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பச்சையப்பன் கோபால் புரம் ஆக ஆக ஆஹா! சூப்பர் ஜீ சூப்பர் ஜீ?! அட மட சங்கிகளே எங்கள் உதய்ணாவுக்கு அமிச்சர் பதவி மேல்ஆசையில்லை. அமிச்சர் பதவிக்குத் தான் எங்கள் உதய்ணா மீது ஆசை.
Rate this:
Cancel
27-டிச-202108:36:13 IST Report Abuse
அப்புசாமி அதுக்குள்ளே என்ன அவசரம்? இன்னும் வயசு இருக்கு. ஆட வேண்டியது, துரத்த வேண்டியது நிறைய இருக்கு. அப்பாரைக் கேட்டுப் பாருங்க.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
27-டிச-202104:35:21 IST Report Abuse
meenakshisundaram மிக சரியான பாதையை தேர்ந்தெடுத்துள்ளார் .பொய்(யா) மொழி மூலம் ரெகமெண்டு செஞ்சு (அவர் தானாக செஞ்சதே போல )செஞ்சு எப்படியும் உள்ளே வந்து விடுவார் மக்களின் ஆசை -மகேசன் ஆசை ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X