சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

பூசி, மொழுகும் அமைச்சர்!

Updated : டிச 28, 2021 | Added : டிச 26, 2021 | கருத்துகள் (2)
Advertisement
வனத்துறை தொடர்பான பிரச்னைகளை தீர்ப்பதற்கான கருத்துக் கேட்பு கூட்டம், திருச்சியில் சமீபத்தில் நடந்தது.வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில், 'அரசு மற்றும் வனத்துறை நிலத்தில், 1 சென்ட் கூட ஆக்கிரமிக்கவில்லை என, 'ஈசா யோகா' மையத்தினர் அறிக்கை கொடுத்துள்ளனர். இருப்பினும் மீண்டும் ஆய்வு செய்யப்படும். அதே போல், காருண்யா பல்கலை தொடர்பான புகார்களும் ஆய்வு
 பக்கவாத்தியம்


வனத்துறை தொடர்பான பிரச்னைகளை தீர்ப்பதற்கான கருத்துக் கேட்பு கூட்டம், திருச்சியில் சமீபத்தில் நடந்தது.வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில், 'அரசு மற்றும் வனத்துறை நிலத்தில், 1 சென்ட் கூட ஆக்கிரமிக்கவில்லை என, 'ஈசா யோகா' மையத்தினர் அறிக்கை கொடுத்துள்ளனர்.

இருப்பினும் மீண்டும் ஆய்வு செய்யப்படும். அதே போல், காருண்யா பல்கலை தொடர்பான புகார்களும் ஆய்வு செய்யப்படும்; தவறு யார் செய்தாலும், தவறு தான்...' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'தி.மு.க.,வை பொறுத்தவரையில், மதம் பார்த்து தான் அரசியல் நடத்துகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். சமத்துவமாக ஆட்சி நடத்துவதாக கூறும், தி.மு.க., அப்படி செய்வதில்லை. எனினும், அமைச்சர் அதை பூசி, மொழுகி பேசுகிறார்...' என்றதும், சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
27-டிச-202123:38:27 IST Report Abuse
Bhaskaran காருண்யா கனமாக கவனிச்சுட்டாங்க போலிருக்கு
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
27-டிச-202119:58:27 IST Report Abuse
D.Ambujavalli இதே போல காருண்யாவும் 'அறிக்கை' கொடுக்கும் விடுதலை கிடைத்துவிடும் மைனாரிட்டிப்பா, ஜான் பொன்னையாவே சொல்லிவிட்டார், ஸ்டாலினுக்காக ஜெபித்துத்தான் அவர் முதல்வரானார் என்று அவர்களை டச் பண்ணலாமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X