அனுமதியின்றி கட்டப்படும் தி.மு.க., அலுவலகம்; 4 முறை நோட்டீஸ்; 'சீல்' வைக்க முடிவு!

Updated : டிச 27, 2021 | Added : டிச 27, 2021 | கருத்துகள் (28) | |
Advertisement
மதுரை: மதுரை பழங்காநத்தம் பைபாஸ் ரோடுஅரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் அனுமதியின்றி கட்டப்படும் தி.மு.க., தொழிற்சங்க அலுவலகத்திற்கு மாநகராட்சி சார்பில் 4வது நோட்டீஸ் அளித்து, 'கட்டுமானப்பணி தொடர்ந்தால் சீல் வைக்கப்படும்' என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்திற்குள் ரூ.ஒரு கோடி மதிப்புள்ள இடத்தில் மாடியுடன் தி.மு.க., அலுவலகம் கட்டப்படுகிறது.


மதுரை: மதுரை பழங்காநத்தம் பைபாஸ் ரோடுஅரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் அனுமதியின்றி கட்டப்படும் தி.மு.க., தொழிற்சங்க அலுவலகத்திற்கு மாநகராட்சி சார்பில் 4வது நோட்டீஸ் அளித்து, 'கட்டுமானப்பணி தொடர்ந்தால் சீல் வைக்கப்படும்' என எச்சரிக்கப்பட்டுள்ளது.
latest tamil news
இந்த அலுவலகத்திற்குள் ரூ.ஒரு கோடி மதிப்புள்ள இடத்தில் மாடியுடன் தி.மு.க., அலுவலகம் கட்டப்படுகிறது. நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. மாநகராட்சி அனுமதியும் பெறவில்லை. இதுகுறித்து விளக்கம் கேட்டு மாநகராட்சி மூன்று முறை 'நோட்டீஸ்' அனுப்பியது. இருப்பினும் கட்டுமானப்பணி நடந்தது. இறுதி எச்சரிக்கையாக நான்காவது 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.


latest tamil news
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “நோட்டீஸ்களுக்கு நிர்வாகம் சார்பில் 'எந்த கட்டடமும் கட்டவில்லை. கட்டுமானத்திற்கும் நிர்வாகத்திற்கும்தொடர்பில்லை' என பதில் அளித்துள்ளது.இனியும் கட்டுமானப் பணி தொடர்ந்தால் 'சீல்' வைக்கப்படவுள்ளது,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28-டிச-202115:58:37 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan ஒன்லி ட்ராமா ..நாளை அனுமதி கிடைத்து விடும் .. அரசாங்க இடத்தில டி மு க தொழிற்சங்க கட்டிடம் ..ஜோர்ர்ர் ..டி மு க வுக்கு வோட்டை போட்ட மக்கள் சிந்திக்க வேண்டும் ..அடுத்த தேர்தல் கூட வோட்டை போடும் நம் முட்டாள் மக்கள்..
Rate this:
Cancel
Dhandapani - Madurai,இந்தியா
27-டிச-202122:01:27 IST Report Abuse
Dhandapani இதெல்லாம் ஊருக்குத்தான் உபதேசம், ஆளும் கட்சியாயிருந்த அதெல்லாம் கிடையாது, அது எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பொருந்தும், ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலை கலைஞர் நூலகம், கலைஞர் உணவகம், கட்சிக்காரர்களுக்கு அலுவலகம், "நாடு நன்றாக இருக்கட்டும், நாட்டு மக்கள் நாசமாய் போகட்டும்" நம் தலை விதி யாரைவிட்டது
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
27-டிச-202120:00:23 IST Report Abuse
Bhaskaran Antha athigaarikal thookiadikka poduvathu uruthi
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X