மீண்டும் எகிறிய தக்காளி விலை; கிலோ ரூ.82க்கு விற்பனை

Updated : டிச 27, 2021 | Added : டிச 27, 2021 | கருத்துகள் (10) | |
Advertisement
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.46ல் இருந்து ஒரு மடங்கு உயர்ந்து கிலோ ரூ.82க்கு விற்பனை செய்யப்பட்ட்து. ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டில் கடந்த இரண்டு நாட்களாக தக்காளி வரத்து குறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக தக்காளி விலை அதிகரித்துள்ளது. தட்டுப்பாடு காரணமாக வியாபாரிகளுக்குத் தேவையான அளவு தக்காளி

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.46ல் இருந்து ஒரு மடங்கு உயர்ந்து கிலோ ரூ.82க்கு விற்பனை செய்யப்பட்ட்து.



latest tamil news




ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டில் கடந்த இரண்டு நாட்களாக தக்காளி வரத்து குறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக தக்காளி விலை அதிகரித்துள்ளது. தட்டுப்பாடு காரணமாக வியாபாரிகளுக்குத் தேவையான அளவு தக்காளி கிடைக்கவில்லை.
இதனால் மார்க்கெட்டிற்கு வந்து தக்காளியை போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர்.


latest tamil news




இரண்டு நாட்களுக்கு முன்பு 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி அதிகபட்சமாக ரூ.650 க்கு விற்றது. ஒரு கிலோ ரூ.46 இருந்தது. நேற்று 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.1150 க்கு அதிகபட்சமாக விற்றது. ஒரு கிலோ ரூ.82 ஆகும். வியாபாரிகள் கூறுகையில், 'தரைத் தக்காளி வரத்து இன்னும் ஒரு மாதத்தில் வரத் துவங்கும். அப்போது விலை குறைய வாய்ப்புள்ளது' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUDHAKAR - Dublin,அயர்லாந்து
27-டிச-202118:21:56 IST Report Abuse
SUDHAKAR எனக்கு தெரிந்த ஒரு விவசாயீ , இடை தரகர்கள் விவசாய்க்களிடம் 12 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதாக கூறினார் பின் ஏன் அது இன்னும் 80 முதல் 120 இங்கு விற்பைஆகிறது ???????
Rate this:
Cancel
SUDHAKAR - Dublin,அயர்லாந்து
27-டிச-202118:17:59 IST Report Abuse
SUDHAKAR ena
Rate this:
Cancel
இந்து. இந்தியா. இந்துஸ்தான் விலை பொருள் அனைத்தும் விடியல் ப்ரோக்கர்களின் கைக்கு மாறி 6 மாதங்கள் ஆகிவிட்டது, இனி அந்த கும்பல் வைப்பதுதான் விலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X