கேரளாவில் டிச.30-ஜன.2 வரை இரவு நேர ஊரடங்கு

Added : டிச 27, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஒமைக்ரான் பரவலால், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடைவிதிக்கும் நடவடிக்கையாக, டிசம்பர்30 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு 57 ஆக ஆன நிலையில், இரவில் கூட்டம் கூடுவதையும் தேவையற்ற பயணங்களையும் தவிர்க்கவும் மாநில அரசு
kerala,கேரளா, ஊரடங்கு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஒமைக்ரான் பரவலால், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடைவிதிக்கும் நடவடிக்கையாக, டிசம்பர்30 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு 57 ஆக ஆன நிலையில், இரவில் கூட்டம் கூடுவதையும் தேவையற்ற பயணங்களையும் தவிர்க்கவும் மாநில அரசு கேட்டுகொண்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
27-டிச-202119:16:20 IST Report Abuse
J.Isaac சபரிமலைக்கு கட்டுப்பாடு கிடையாதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X