சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'ஆளுங்கட்சியின் உத்தரவு!'

Added : டிச 27, 2021 | கருத்துகள் (1)
Advertisement
'ஆளுங்கட்சியின் உத்தரவு!'சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சூராணத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மானாமதுரை தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழரசி பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'தி.மு.க.,வை விரைவில் உதயநிதி வழிநடத்திச் செல்வார். அவர் அமைச்சரவையில் இடம் பெற்று, தமிழக மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களையும் செய்ய வேண்டும்...' என்றார். அங்கிருந்த
பக்க வாத்தியம்


'ஆளுங்கட்சியின் உத்தரவு!'



சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சூராணத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மானாமதுரை தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழரசி பங்கேற்றார்.
அவர் பேசுகையில், 'தி.மு.க.,வை விரைவில் உதயநிதி வழிநடத்திச் செல்வார். அவர் அமைச்சரவையில் இடம் பெற்று, தமிழக மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களையும் செய்ய வேண்டும்...' என்றார். அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கணும் என அமைச்சர்கள், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எல்லா இடத்துலையும்பேசணும் என, ஆளுங்கட்சி உத்தரவு போட்டு இருக்குன்னு, அப்பட்டமாக தெரியுது... பேசாம, பதவியை அவருக்கு கொடுத்து தொலைக்கலாம்...' என தலையில் அடித்துக் கொண்டார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
28-டிச-202119:23:11 IST Report Abuse
D.Ambujavalli இப்படி பிரசாரம் செய்து மக்களிடம் விளம்பரம் செய்தாவதுதான் அமைச்சராக வேண்டுமென்ற வெட்கம் கேட்ட நிலையில்தான் கட்சி இருக்கிறது அப்படி என்ன, பல சீனியர்களும், கட்சிக்காக உழைத்த எம் எல் ஏக்களும் இருக்க மகனை உயர்த்த பறக்காவெட்டித்தனமோ ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X