'மலை'க்க வைக்கும் மலைக் காய்கறி; ஊட்டி காரட் கிலோ ரூ.120

Updated : டிச 28, 2021 | Added : டிச 28, 2021 | கருத்துகள் (13) | |
Advertisement
அவிநாசி: மலை காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் ஊட்டியில் விளைவிக்கப்படும் காரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ் ஆகியவற்றை வியாபாரிகள் பலரும் வாங்கி விற்கின்றனர். மேட்டுப்பாளையம் மண்டியில் இருந்து அவற்றை வாங்குகின்றனர். கடந்த சில நாட்களாக மலை காய்கறிகளின் விலை 'கிடுகிடு'வென உயர்ந்து வருகிறது.

அவிநாசி: மலை காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் விளைவிக்கப்படும் காரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ் ஆகியவற்றை வியாபாரிகள் பலரும் வாங்கி விற்கின்றனர். மேட்டுப்பாளையம் மண்டியில் இருந்து அவற்றை வாங்குகின்றனர்.latest tamil news
கடந்த சில நாட்களாக மலை காய்கறிகளின் விலை 'கிடுகிடு'வென உயர்ந்து வருகிறது. நேற்றை நிலவரப்படி ஒரு கிலோ காரட், 120 ரூபாய், பீட்ரூட், பீன்ஸ் ஆகியவை, தலா 90 ரூபாய், முட்டை கோஸ், 80 ரூபாய் என விற்கப்பட்டது. பிற மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறிகளை விட, மலை காய்கறிகளின் சுவை அதிகம் என்பதால், அவற்றை விரும்பி வாங்கும் மக்கள் அதிகம். ஆனால், திடீர் விலையேற்றத்தால், இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.


latest tamil news
இது குறித்து மலை காய்கறி மொத்தம் வியாபாரி ராஜா கூறுகையில், ''நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்ததன் காரணமாக, காரட், பீன்ஸ், முட்டை கோஸ் பயிரிடப்பட்ட தோட்டங்களில் மழைநீர் தேங்கி, பயிர் சேதமானது. இதுதவிர, கடுமையான பனிப்பொழிவால், விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வரத்து பாதிக்கு பாதி குறைந்துவிட்டது. இதனால் தான், விலை அதிகரித்து வருகிறது," என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srinivasan - stockholm,சுவீடன்
28-டிச-202116:51:28 IST Report Abuse
srinivasan Veges are not for halal. Govt is forcing all to eat meat.
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
28-டிச-202113:27:47 IST Report Abuse
pattikkaattaan சந்தோசம் இப்பவாவது விவசாயிக்கு நல்ல விலை கிடைக்கட்டும்
Rate this:
raja - Cotonou,பெனின்
28-டிச-202114:38:51 IST Report Abuse
rajaவிவசாயி இப்போவும் கோவணம் தான்.... உடன்பிறப்பு என்கிற வியாபாரிகளுக்குத் தான் கொள்ளை லாபம் வேணுமுன்னா வியாபாரிகள் சங்க தலைவன் திமுக எம் எல் எ வின் அப்பா விக்கரமனிடம் கேளுங்கள்......
Rate this:
Cancel
28-டிச-202112:04:50 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் இதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை நாங்கள் NON veg, இது ஆரிய வந்தேறிகள் தான் கவலை படணும், எப்படி நிம்மி சொன்ன மாதிரி நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்று சொன்ன மாதிரி, இது வந்தேறி 3 % MINORITY ஆரியன் கவலை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X