ஜன.,3 முதல் நேரடியாக மட்டுமே வழக்கு விசாரணை: ஐகோர்ட்

Updated : டிச 28, 2021 | Added : டிச 28, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் ஜன.,3 முதல் நேரடியாக மட்டுமே வழக்கு விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கோவிட் பரவலை கருத்தில்கொண்டு நீதிமன்றங்களில் காணொலி வாயிலாகவும் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது கோவிட் பரவல் படிப்படியாக குறைந்து வந்தாலும், ஒமைக்ரான் அச்சுறுத்தலும் நிலவி வருகிறது. இந்நிலையில், காணொலி மூலம் நடைபெறும்
HighCourt, Chennai, Madurai, உயர்நீதிமன்றம், ஐகோர்ட், நேரடி வழக்கு விசாரணை, சென்னை, மதுரை

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் ஜன.,3 முதல் நேரடியாக மட்டுமே வழக்கு விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் பரவலை கருத்தில்கொண்டு நீதிமன்றங்களில் காணொலி வாயிலாகவும் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது கோவிட் பரவல் படிப்படியாக குறைந்து வந்தாலும், ஒமைக்ரான் அச்சுறுத்தலும் நிலவி வருகிறது. இந்நிலையில், காணொலி மூலம் நடைபெறும் விசாரணையை நிறுத்துவது தொடர்பாக நீதிமன்ற பதிவாளர் தனபால் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


latest tamil news


சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் ஜனவரி 3ம் தேதி முதல் காணொலி மூலம் வழக்கு விசாரிக்கப்படும் முறை நிறுத்திவைப்பதாக பதிவாளர் தனபால் தெரிவித்துள்ளார். ஜன.,3 முதல் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை நேரடியாக மட்டுமே வழக்கு விசாரணை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
28-டிச-202117:03:15 IST Report Abuse
ஆரூர் ரங் Please don't repeat the same comment
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
28-டிச-202115:16:04 IST Report Abuse
Kumar ஏன் திமுக வழக்கறிஞ‌ரின் கூத்த பார்க்க முடியவில்லையா ஆன்லைனில். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
28-டிச-202114:54:56 IST Report Abuse
Fastrack மத்த கோர்ட்டுங்க என்ன முடிவெடுப்பாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X