தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

Updated : டிச 28, 2021 | Added : டிச 28, 2021 | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் 34 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 18 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்ததாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் உறுதி
tamilnadu, omicran, தமிழகம்,ஒமைக்ரான், பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 34 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 18 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்ததாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.


தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 7 பேர் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள். இவர்களுடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கும் ஒமிக்ரான் பாசிடிவ் ரிசல்ட் வந்துள்ளது. 11 பேரில் ஒருவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி விட்டார். எஞ்சியவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதாரத்துறை தெரிவித்தது. 7 பேர் சென்னையிலுள்ள கிங் மருத்துவனையிலும், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருவாரூர் மாவட்டங்களில் தலா ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.

latest tamil news



இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது. அதில் சென்னையில் 7 பேரும்( 6 பேர் கிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்) திருவண்ணாமலை, கன்னியாகுமரி மற்றும் திருவாரூர் மருத்துவமனைகளில் தலா ஒருவரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றொருவர் குணமடைந்து வீடு திரும்பி விட்டார். இதன் மூலம் தமிழகத்தில், ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X