பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த பெண் சாவு| Dinamalar

பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த பெண் சாவு

Added : டிச 29, 2021 | |
புதுச்சேரி, : பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த பெண் உயிரிழந்தார்.கடலுார் மாவட்டம், குமாரமங்கலம் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சேதுராமன், 41; கூலி தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி, 35; இரு மகள்கள் உள்ளனர். புவனேஸ்வரிக்கு உடல் நிலை சரியில்லாததால் கடந்த சில வருடமாக மன அழுத்தத்தில் இருந்து வந்தார் .திண்டிவனத்தில் உள்ள சகோதரி வீட்டில் இருந்த புவனேஸ்வரியை, நேற்று முன்தினம்

புதுச்சேரி, : பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த பெண் உயிரிழந்தார்.கடலுார் மாவட்டம், குமாரமங்கலம் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சேதுராமன், 41; கூலி தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி, 35; இரு மகள்கள் உள்ளனர். புவனேஸ்வரிக்கு உடல் நிலை சரியில்லாததால் கடந்த சில வருடமாக மன அழுத்தத்தில் இருந்து வந்தார்

.திண்டிவனத்தில் உள்ள சகோதரி வீட்டில் இருந்த புவனேஸ்வரியை, நேற்று முன்தினம் சேதுராமன் பஸ்சில் வீட்டிற்கு அழைத்து வந்தார்.புதுச்சேரி புது பஸ் நிலையம் வந்தபோது, புவனேஸ்வரி திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்தார். அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X