ஜே.என்.யூ., பல்கலை முடிவுக்கு பெண்கள் ஆணையம் எதிர்ப்பு

Updated : டிச 29, 2021 | Added : டிச 29, 2021 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி: டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையில், 'ஆண் நண்பர்களுடன் பழகுவதில் இளம்பெண்கள் வரம்பு மீறக் கூடாது' என கூறப்பட்டு உள்ளது. இதை கடுமையாக எதிர்த்துள்ள தேசிய பெண்கள் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா, சுற்றறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி
jawaharlal nehru university, JNU

புதுடில்லி: டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையில், 'ஆண் நண்பர்களுடன் பழகுவதில் இளம்பெண்கள் வரம்பு மீறக் கூடாது' என கூறப்பட்டு உள்ளது. இதை கடுமையாக எதிர்த்துள்ள தேசிய பெண்கள் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா, சுற்றறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
- ,
29-டிச-202111:50:49 IST Report Abuse
ண கலாச்சார கேட்டுக்கு துணை போகும் இவரை உடனடியாக அந்த பதவியிலிருந்து தூக்கி எறிந்து விட வேண்டும்.விலங்குக கலாசாரம் கூட நன்றாக இருக்கும் என்பது கூட சொல்லலாம்
Rate this:
Cancel
SENTHILKUMAR S - CHENNAI,இந்தியா
29-டிச-202109:57:39 IST Report Abuse
SENTHILKUMAR S இதுபோன்ற ஆணையங்கள் இருக்கவேண்டும் என்று ஏதாவது அவசியம் இருக்கிறதா?
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
29-டிச-202109:47:04 IST Report Abuse
Kumar இந்தச் கருத்து அலிகார் பல்கலைகழகத்திற்கு செல்லுமா? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X