எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

Updated : டிச 30, 2021 | Added : டிச 30, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: தமிழ் எழுத்தாளர் அம்பைக்கு 2021ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழில் சிறந்த படைப்பாளர்களில் ஒருவர் எழுத்தாளர் அம்பை. இவர், சக்கர நாற்காலி, பயணப்படாத பாதைகள் போன்ற பல படைப்புகளை எழுதியுள்ளார். இந்நிலையில், எழுத்தாளர் அம்பைக்கு 2021ம் ஆண்டுக்கான சகாத்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‛சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை' என்ற
Sahitya Akademi Award, Ambai, BalaPuraskar Sahitya Award, சாகித்ய அகாடமி விருது, அம்பை, பால புரஸ்கார் சாகித்ய விருது

சென்னை: தமிழ் எழுத்தாளர் அம்பைக்கு 2021ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் சிறந்த படைப்பாளர்களில் ஒருவர் எழுத்தாளர் அம்பை. இவர், சக்கர நாற்காலி, பயணப்படாத பாதைகள் போன்ற பல படைப்புகளை எழுதியுள்ளார். இந்நிலையில், எழுத்தாளர் அம்பைக்கு 2021ம் ஆண்டுக்கான சகாத்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‛சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை' என்ற சிறுகதைக்காக இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


அதேபோல், கவிதை, சிறுகதை, ஹைக்கூ, சிறுவர் இலக்கியம் என பல துறை சார்ந்து 30 ஆண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளர் மு.முருகேஷ்க்கு பால புரஸ்கார் சாகித்ய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின், ‛அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை' என்னும் சிறுகதை தொகுப்புக்காக இவ்விருது வழங்கப்படவுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
30-டிச-202119:24:56 IST Report Abuse
Bhaskaran Mooththa eluthaalarukku vaalthukkal .ilaingar eluthaalar menmelum eluthulagil saathanaipadaikavum vaalthukkal
Rate this:
Cancel
Muthukumarkmd Muthukumar - mysore,இந்தியா
30-டிச-202116:58:42 IST Report Abuse
Muthukumarkmd Muthukumar சாஹித்ய அகாரடமி பரிசு பெற்ற இருவருக்கும் வாழ்த்துகள்.
Rate this:
Cancel
nallavan - manigramam,பஹ்ரைன்
30-டிச-202115:59:54 IST Report Abuse
nallavan vaazhthukkal
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X