சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூருக்கு ரெட் 'அலர்ட்'

Updated : டிச 30, 2021 | Added : டிச 30, 2021 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் இன்று (டிச.30) திடீரென கனமழை பெய்து வருகிறது.இதையடுத்து தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என்பதால் ரெட் 'அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 8 மணி நேரம் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.இது தொடர்பாக
4 மாவட்டங்கள், கனமழை, ஆரஞ்ச் 'அலர்ட்'

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் இன்று (டிச.30) திடீரென கனமழை பெய்து வருகிறது.


latest tamil news



இதையடுத்து தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என்பதால் ரெட் 'அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 8 மணி நேரம் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.


latest tamil news



இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று (டிச.30) வெளியிட்டிருப்பதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்தில் கன முதல் மிக கனமழை நீடிக்கும் . இம்மாவட்டங்களில் 13 செ.மீ, முதல் 19 செ.மீ. வரை மழை பெய்யக்கூடும்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-டிச-202106:50:15 IST Report Abuse
ராமகிருஷ்ணன் விடியல் அரசு நவம்பர் புயல் நிவாரணம் தற்போது கனமழை நிவாரணம் தமிழர் திருநாள் உதவி தொகை சேர்த்து 15000 ருபாய் பொங்கல் மஞ்சள் பையில் போட்டு கொடுக்க கொடுத்து விடுவார்கள்.
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
31-டிச-202104:37:07 IST Report Abuse
Sai அப்பா ஒரு கடன் தீர்ந்தது ஊதர சங்க ஊதியாச்சு விடியுற போது விடியட்டும் - வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர்
Rate this:
Cancel
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
30-டிச-202119:46:52 IST Report Abuse
sridhar ஆஹா வரும் வருடம் தண்ணி பஞ்சம் இல்லை தண்ணிக்காக குடம் தூக்கி வோட வேண்டிய வேல இல்லை
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
31-டிச-202103:50:42 IST Report Abuse
vadiveluகனவுதான் காணுங்கள்.தண்ணீர் டேங்கர் வச்சுருக்குறவன் கொடுக்க வேண்டியதை கொடுத்துட்டு ஆகிற காரியத்தை பார்த்துடுவான்.இதுதான் ஐம்பது வருடமாக நடப்பது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X