கனமழையால் சென்னையில் போக்குவரத்து நெரிசல்: பஸ், ஆட்டோ இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி!

Updated : டிச 30, 2021 | Added : டிச 30, 2021 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: சென்னையில் திடீர் தொடர் மழையால் அண்ணா மேம்பாலம், மெரீனா கடற்கரை அருகே உள்ள காமராஜர் சாலையில் மழை நீர் தேங்கி குளமாக காட்சி தருகிறது. பெரியார் நகர் ஈ.வே.ரா. சாலை, ஈ.வி.கே. சம்பத் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து செல்வதால், கடும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடும் மழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் பஸ்,ஆட்டோ கிடைக்காமல் பொதுமக்கள் கடும்

சென்னை: சென்னையில் திடீர் தொடர் மழையால் அண்ணா மேம்பாலம், மெரீனா கடற்கரை அருகே உள்ள காமராஜர் சாலையில் மழை நீர் தேங்கி குளமாக காட்சி தருகிறது. பெரியார் நகர் ஈ.வே.ரா. சாலை, ஈ.வி.கே. சம்பத் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து செல்வதால், கடும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கடும் மழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் பஸ்,ஆட்டோ கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.


4 சுரங்கப்பாதைகள் மூடல்


கெங்குரெட்டி, மேட்லி, அரங்கநாதன், ரிசர்வ்வங்கி சாலை சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன.



latest tamil news



latest tamil news



ராதாகிருஷ்ணன் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கத்தீட்ரல் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை எம்.ஆர்.சி.நகரில் தற்போது வரை 18 செ.மீ மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
31-டிச-202104:00:50 IST Report Abuse
Natarajan Ramanathan ஒவ்வொரு மழைக்கும் சுரங்கபாதைய மூடுவதை தவிர வேறு ஒன்றுமே செய்யாத இந்த விடியாமூஞ்சி அரசு? சிறிதுகூட கேவலமாகவே இருக்காதா?
Rate this:
Cancel
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
31-டிச-202102:33:48 IST Report Abuse
Ramesh Sargam ஆக, பிறக்கப்போகும் ஆங்கில புது வருடமும் தமிழக மக்களுக்கு நிம்மதி தரப்போவதில்லை. காரணம் ஒன்று - தொடர் மழை. காரணம் இரண்டு - வைரஸ் மூன்றாம் அலை. காரணம் மூன்று - மக்கள் நலனில் அக்கறை இல்லாத "திருட்டு கழக" அரசு.
Rate this:
Cancel
Desi - Chennai,இந்தியா
31-டிச-202102:17:44 IST Report Abuse
Desi ஆட்சி வந்து 8 மாசம் தானே ஆட்சி...மழைக்கென்ன அவசரம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X