புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தண்ணீர் திறப்பு

Updated : டிச 30, 2021 | Added : டிச 30, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
கனமழை காரணமாக புழல் செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் 18 செ.மீ அளவிற்கு மழை பதிவாகி உள்ளது.மேலும் சென்னை வானிலை மையம் சென்னை,செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு

கனமழை காரணமாக புழல் செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.



latest tamil news



சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் 18 செ.மீ அளவிற்கு மழை பதிவாகி உள்ளது.மேலும் சென்னை வானிலை மையம் சென்னை,செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.


latest tamil news



இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக உள்ளது. ஏரியில் இருந்து 1,000 கன அடி அளவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அதே போன்று புழல் ஏரியில் இருந்து 750 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்து கரையோர பகுதி மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
30-டிச-202122:04:42 IST Report Abuse
Lion Drsekar வரும்முன் காப்போம். வரும் கோடைக்காலங்களில் மக்கள் குடத்துடன் குடிநீர் தேடி இடாமல் காக்க வேண்டியது கடமை. அதற்கு ஏற்றார் போன்று மழை நீரை சேமிப்பது அவசியம். வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X