கார் மோதியதில் டிரைவர் பலி| Dinamalar

கார் மோதியதில் டிரைவர் பலி

Added : டிச 31, 2021 | |
தேவகோட்டை : ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் கொச்சக்குடியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ரினோத் குமார் 23., ஆட்டோ டிரைவராக இருந்தார். நேற்று முன்தினம் மாலை ஆறு மணியளவில் ரினோத்குமார் டூவீலரில் ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து சின்னகீரமங்கலம் சென்று உள்ளார். செலுகை அருகே செல்லும் போது முன்னால் சென்ற காரை முந்திசெல்ல முயன்ற போது , திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பண்ணத்தூர்

தேவகோட்டை : ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் கொச்சக்குடியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ரினோத் குமார் 23., ஆட்டோ டிரைவராக இருந்தார். நேற்று முன்தினம் மாலை ஆறு மணியளவில் ரினோத்குமார் டூவீலரில் ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து சின்னகீரமங்கலம் சென்று உள்ளார். செலுகை அருகே செல்லும் போது முன்னால் சென்ற காரை முந்திசெல்ல முயன்ற போது , திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பண்ணத்தூர் லோகையன் 28. சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஓட்டி வந்த கார் ரினோத்குமார் மீது மோதியதில் சம்பவஇடத்திலேயே பலியானார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X