துருக்கி பெண்ணை ஹிந்து முறைப்படி மணந்த ஆந்திர இளைஞர்

Added : டிச 31, 2021 | கருத்துகள் (9) | |
Advertisement
குண்டூர்: ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த மது சங்கீர்த் என்ற இளைஞர், மேற்காசிய நாடான துருக்கியை சேர்ந்த ஜிஜெம் என்ற பெண்ணை 2016ல் சந்தித்தார். பின் இருவரும் ஒரே இடத்தில் பணியாற்றியபோது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் இவர்களது திருமணம் ஹிந்து முறைப்படி குண்டூரில் வெகு விமரிசையாக நடந்தது. ஏற்கனவே கடந்த ஜூலையில் துருக்கியில் அந்த
Turkish Woman,marriage,Andhra Pradesh man,traditional ceremony, Guntur

குண்டூர்: ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த மது சங்கீர்த் என்ற இளைஞர், மேற்காசிய நாடான துருக்கியை சேர்ந்த ஜிஜெம் என்ற பெண்ணை 2016ல் சந்தித்தார். பின் இருவரும் ஒரே இடத்தில் பணியாற்றியபோது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் இவர்களது திருமணம் ஹிந்து முறைப்படி குண்டூரில் வெகு விமரிசையாக நடந்தது. ஏற்கனவே கடந்த ஜூலையில் துருக்கியில் அந்த நாட்டின் முறைப்படி இவர்களது திருமணம் நடந்தது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr SS - Chennai,இந்தியா
01-ஜன-202222:15:27 IST Report Abuse
Dr SS இவர்களுடைய மனா வலிமையும் துணிவும் இவர்களை எப்போதும் காப்பாற்றும். இளைய சமுதாத்யத்தை முதிய சமுதாயம் என்றும் சேர்த்து வைக்க வேண்டும்
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
01-ஜன-202216:51:51 IST Report Abuse
Sampath Kumar ஹிந்து முறை படி ???கல்யாணம் ஓகே பாய் இனி இந்த பாய் பாய் ஆகிட என்ன சொல்வீங்க ப்ரோ உடனே மதமாற்றம் மண்ணாங்கட்டி என்று ஆரம்பித்து வீடுவீர்கள் உண்மை சொன்னால் காதலுக்கு ஏதுவும் கிடையாது அதனால் காதல் வாழ்க
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
31-டிச-202114:39:35 IST Report Abuse
sankar தோமிபுரம் விஜய் உனக்குத் தெரியுமா யாதும் ஊரே யாவரும் கேளிர் கெட்ட எண்ணம் கொண்ட உனக்கு வாழ்த்தத் தெரியவில்லை. நீ மனிதன் தானா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X